logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் . இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும். இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி, ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது, வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி, குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

7 hrs ago
user_G Krishnan
G Krishnan
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
7 hrs ago

வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் . இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும். இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி, ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது, வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி, குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தருமபுரியில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டத்சத்து சிறுதானிய திருவிழா, கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வேளான்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி தருமபுரியில் வேளான்மை துறை இணை இயக்குனர் மு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய வகை கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் இக்கண்காட்சியில் நெல், ராகி, தினை, கம்பு கருப்பு கவுனி அரிசி வகைகள் விதை ரகங்கள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வகைகள் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அந்த கால மனிதர்கள் சிறுதானிய உணவு வகைகளையே சாப்பிட்டதால் நீண்ட ஆயில்யுடன் வாழ்ந்தனர் ஆனால் இக்கால இளைஞர்கள், குழந்தைகள் நவீன செயற்கை உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வருகிறது ஆகையால் அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக வாழவேண்டும் என கேட்டுக்கொண்டார் பின்னர் சிறுதானிய உணவு பற்றிய விவரங்களையும், பலன்களையும் வேளான்மை துறை அதிகாரிகள் மக்களுக்கு எடுத்துரைத்தனர் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர் மேலும் துனைவேளாம்மை இயக்குனர் ரத்தினம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திம்மா உள்ளிட்ட வேளான்மை துறை அதிகாரிகள் விவசாபிகள் பங்கேற்றனர்
    1
    தருமபுரியில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டத்சத்து சிறுதானிய திருவிழா, கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார்
வேளான்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி தருமபுரியில் வேளான்மை துறை இணை இயக்குனர் மு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது
இவ்விழாவில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய வகை கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார்
இக்கண்காட்சியில் நெல், ராகி, தினை, கம்பு கருப்பு கவுனி அரிசி வகைகள் விதை ரகங்கள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வகைகள் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன
பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அந்த கால மனிதர்கள் சிறுதானிய உணவு வகைகளையே சாப்பிட்டதால் நீண்ட ஆயில்யுடன் வாழ்ந்தனர் ஆனால் இக்கால இளைஞர்கள், குழந்தைகள் நவீன செயற்கை உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வருகிறது ஆகையால் அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக வாழவேண்டும் என கேட்டுக்கொண்டார்
பின்னர் சிறுதானிய உணவு பற்றிய விவரங்களையும், பலன்களையும் வேளான்மை துறை அதிகாரிகள் மக்களுக்கு எடுத்துரைத்தனர்
இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர் மேலும் துனைவேளாம்மை இயக்குனர் ரத்தினம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திம்மா உள்ளிட்ட வேளான்மை துறை அதிகாரிகள் விவசாபிகள் பங்கேற்றனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    41 min ago
  • கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    1
    கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலைஅருகில்பாஜக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணிசார்பில்பட்டியல், பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது. இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலைஅருகில்பாஜக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணிசார்பில்பட்டியல், பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது. இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...
    1
    எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்...
மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்...
அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    22 hrs ago
  • இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருநங்கைகளின் மாசி மாத கொம்ப படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றன விழாவில் பொதுமக்களும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கலந்து கொண்டனர்
    1
    இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருநங்கைகளின் மாசி மாத கொம்ப படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றன விழாவில் பொதுமக்களும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கலந்து கொண்டனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।
    1
    कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल।
वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई।
वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।
    user_Shankar sahay
    Shankar sahay
    Kallakkurichi, Kallakurichi•
    23 hrs ago
  • அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் . இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும். இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி, ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது, வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி, குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார்
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் 
. இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும்.
இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி,  ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி  ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி
கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம்  பெறுகிறது.
அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள்  பாசனவசதி பெறுகிறது, 
வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி,  குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர்
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை  அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.