Shuru
Apke Nagar Ki App…
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது.நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலான இத்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் அனைத்து வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டதால் பக்தகோடிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Kalaiyarasi
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது.நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலான இத்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் அனைத்து வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டதால் பக்தகோடிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது.நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலான இத்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் அனைத்து வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டதால் பக்தகோடிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- கொடுங்கையூரில் வீரவிநாயகருக்கு 30-ம் ஆண்டு விழா கோலாகலம் - பெரம்பூர் வடக்கு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அன்னதான விழா - இ.லட்சுமிநாராயணன் பங்கேற்பு: சென்னை, செப்.16:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பூர் வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில், கொடுங்கையூர் 34-வது மத்திய வட்டம், மணலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரவிநாயகர் ஆலயத்தின் 30-ம் ஆண்டு விழாவில் வட்டக் கழக செயலாளர் ஏ.ஆனந்த் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதிஷ்டை வழிபாட்டில், பெரம்பூர் வடக்கு பகுதி செயலாளரும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் நிலைக்குழு உறுப்பினருமான இ.லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் டி.கனகராஜ், ஜி. குணசேகரன், கே.பிரபாகரன், கண்ணதாசன் நகர். சுரேஷ், கர்ணா, எல்பி.செல்வம், கணபதி, வெங்கடசுப்புராஜூ, கிஷோர், விமல், மேகநாதன், மகேந்திரகுமார், சிவா, மற்றும் முக்கிய இந்து எழுச்சி பிரமுகர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.1
- தவெக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சென்னை இராயபுரம் தொகுதிக்குட்பட்ட கல்லறை சாலையில் தமிழக வெற்றி கழகம் வடசென்னை வடக்கு தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட செயலாளர் கட்பீஸ் கே.விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே. வி.விஜயதாமு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.3
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் மக்கள் மன்றத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாநகராட்சி காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சிகள் மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇1
- #gmnews தலைவி த்ரிஷாவுக்கு தயாராகும் திருச்சி கிழக்கு? திமுக முக்கிய புள்ளிகளுக்கு விஜய் குறி மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை மட்டுமல்ல வரவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் கணக்கில் வைத்தே தவெக அரசு திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி கிழக்கைப் பொறுத்தவரை முதல்வர் போட்டியிட்ட தொகுதி என்பதால், யாரை வேட்பாளராக களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. #trisha #trichy #ByElection #DMK #tvk TVKVijay #gmnews #gmnews தலைவி த்ரிஷாவுக்கு தயாராகும் திருச்சி கிழக்கு? திமுக முக்கிய புள்ளிகளுக்கு விஜய் குறி மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை மட்டுமல்ல வரவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் கணக்கில் வைத்தே தவெக அரசு திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி கிழக்கைப் பொறுத்தவரை முதல்வர் போட்டியிட்ட தொகுதி என்பதால், யாரை வேட்பாளராக களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. #trisha #trichy #ByElection #DMK #tvk TVKVijay #gmnews1
- #gmnews மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் இட ஒதுக்கீடு போராட்டத்தில்108 ஜாதிகளுக்கு 21 வன்னியர்கள் போராட்டக் களத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் பெற்றுத்தந்த MBC கோட்டாவில் இதில் பயனடைந்த 107 ஜாதிகளும் இன்றைக்கு லட்சக்கணக்கான பேர் வேலைக்கு அரசு சென்றுள்ளனர் ஐயாவுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஒருவரும் வருவதில்லை காரணம் நன்றி மறந்தார்கள் ஐயா நினைத்திருந்தால் வன்னியருக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு பெற்றிருக்கலாம் தனக்கு கிடைத்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அன்றே அறிவித்த சமத்துவ போராளி மருத்துவர் ஐயா ஆனால் இன்றைக்கு MBC கோட்டாவில் #gmnews மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் இட ஒதுக்கீடு போராட்டத்தில்108 ஜாதிகளுக்கு 21 வன்னியர்கள் போராட்டக் களத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் பெற்றுத்தந்த MBC கோட்டாவில் இதில் பயனடைந்த 107 ஜாதிகளும் இன்றைக்கு லட்சக்கணக்கான பேர் வேலைக்கு அரசு சென்றுள்ளனர் ஐயாவுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஒருவரும் வருவதில்லை காரணம் நன்றி மறந்தார்கள் ஐயா நினைத்திருந்தால் வன்னியருக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு பெற்றிருக்கலாம் தனக்கு கிடைத்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அன்றே அறிவித்த சமத்துவ போராளி மருத்துவர் ஐயா ஆனால் இன்றைக்கு MBC கோட்டாவில் அரசு பணியில் லட்சக்கணக்கான பேர் உள்ளதற்கு காரணம் மருத்துவர் ஐயா இதனால் பயனடைந்த அரசு ஊழியர்கள் அவர்கள் சாப்பிடும் போது அரிசியில் கூட அய்யாவை நீக்க வேண்டும்... அதேபோல் 108 ஆம்புலன்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்து வருடத்திற்கு கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவோம் உலக நாடு பாராட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நன்றி கெட்ட உலகம் இது எல்லாம் எந்த நல்லதை செய்தாலும் அதை அதை ஏற்றுக் கொள்ளாதது போல் நடிப்பார்கள் இதுதான் இன்றைய உலகம் இப்படிக்கு பசுமை அறக்கட்டளை தலைவர் மற்றும் உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு கனிம வள பாதுகாப்பு படை தலைவர் சூழலியல் ஆர்வலர் முனைவர் பசுமை சீனிவாசன் கருத்து #gmnews1