logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாட்றம்பள்ளி அருகே பிறந்தநாள் விழாவில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா, ஆத்தூர்குப்பம் ஊராட்சி கோபால் வட்டத்தில் வசிக்கும் அசோக்குமார், ஹேமா, அவர்களின் புதல்வன் குழந்தை A.ரக்சன் முதல் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா.கார்த்திகேயன், பொருளாளர் M.பாபு, சங்க நிர்வாகி Y.ரஞ்சன், S.தினகரன், குமரேசன், ஆகியோர் கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்..* *மேலும் இந்த நிகழ்ச்சியில்* *நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் திரு T.மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்..*

1 hr ago
user_KALAI REPORTER
KALAI REPORTER
Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
1 hr ago
2f11a94e-e9c5-4d70-b209-780cd8162a78

நாட்றம்பள்ளி அருகே பிறந்தநாள் விழாவில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா, ஆத்தூர்குப்பம் ஊராட்சி கோபால் வட்டத்தில் வசிக்கும் அசோக்குமார், ஹேமா, அவர்களின் புதல்வன் குழந்தை A.ரக்சன் முதல் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா.கார்த்திகேயன், பொருளாளர் M.பாபு, சங்க நிர்வாகி Y.ரஞ்சன், S.தினகரன், குமரேசன், ஆகியோர் கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்..* *மேலும் இந்த நிகழ்ச்சியில்* *நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் திரு T.மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்..*

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    1
    மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    23 hrs ago
  • தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    1
    தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    user_Reporter Balaji
    Reporter Balaji
    திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* *மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* ---------------------- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்*

*காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்*

*கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்*
*மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்*
*காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்*
*கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்*
----------------------
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன்  காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி  பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    23 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.
    1
    இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் 
நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.
    user_G.ramani
    G.ramani
    Tailor ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.