logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

46 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா இன்று நகர செயலாளர் தலைமையில் திறக்கப்பட்டது சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 3 வார்டில் இன்று தமிழக அரசின் சார்பில் 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன், குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிங்கபுரம் நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நரசிங்கபுரம்‌ நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர துணை செயலாளர் பிரகாஷ் நகர பொருளாளர் இளவரசு வார்டு செயலாளர் அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம் சாலமன் ,,கண்ணண், ஆகியோர் கலந்து கொண்டனர்.

21 hrs ago
user_Selva
Selva
ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
21 hrs ago

46 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா இன்று நகர செயலாளர் தலைமையில் திறக்கப்பட்டது சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 3 வார்டில் இன்று தமிழக அரசின் சார்பில் 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன், குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிங்கபுரம் நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நரசிங்கபுரம்‌ நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர துணை செயலாளர் பிரகாஷ் நகர பொருளாளர் இளவரசு வார்டு செயலாளர் அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம் சாலமன் ,,கண்ணண், ஆகியோர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 3 வார்டில் இன்று தமிழக அரசின் சார்பில் 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன், குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிங்கபுரம் நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நரசிங்கபுரம்‌ நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர துணை செயலாளர் பிரகாஷ் நகர பொருளாளர் இளவரசு வார்டு செயலாளர் அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம் சாலமன் ,,கண்ணண், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 3 வார்டில் இன்று தமிழக அரசின் சார்பில் 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன், குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிங்கபுரம் நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நரசிங்கபுரம்‌ நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர துணை
செயலாளர் பிரகாஷ் நகர பொருளாளர் இளவரசு வார்டு செயலாளர் அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம் சாலமன் ,,கண்ணண், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    1
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கலசபாடி மலை கிராமத்திற்கு முதன்முறையாக மினி பேருந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகிழ்ச்சியில் திகைத்த மலைவாழ் மக்கள். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடி. அரசநத்தம். நைனாவளைவு. புளியமரத்து வளைவு. கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி. ஆகிய மலை கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று 78 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு வேலாண்மைதுறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தார்சாலையை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து இன்று அரூர் முதல் கலசப்பாடி மலைகிராமம் வரை போக்குவருத்துக்காக இரண்டு சிற்றுந்துகளை (மினி பேருந்து) மாவட்ட ஆட்சியர் சதிஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் சிற்றுந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிற்றுந்துகளில் கலசப்பாடி மலையடிவாரத்தின் சாலை தொடக்கத்தில் இருந்து கலசப்பாடி மலை கிராமம் வரை பேருந்தில் பயணித்தினர். கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்ததால் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் முதன் முறையாக தங்கள் கிராமங்களுக்கு சிற்றுந்துகளில் பயனித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கலசபாடி மலை கிராமத்திற்கு முதன்முறையாக மினி பேருந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகிழ்ச்சியில் திகைத்த மலைவாழ்  மக்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட  கலசப்பாடி. அரசநத்தம். நைனாவளைவு. புளியமரத்து வளைவு. கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு,  ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி. ஆகிய மலை கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று 78 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு வேலாண்மைதுறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தார்சாலையை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து இன்று அரூர் முதல் கலசப்பாடி மலைகிராமம் வரை போக்குவருத்துக்காக இரண்டு சிற்றுந்துகளை (மினி பேருந்து) மாவட்ட ஆட்சியர் சதிஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் சிற்றுந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிற்றுந்துகளில்  கலசப்பாடி மலையடிவாரத்தின் சாலை தொடக்கத்தில் இருந்து கலசப்பாடி மலை கிராமம் வரை பேருந்தில் பயணித்தினர்.
கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்ததால் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் முதன் முறையாக தங்கள் கிராமங்களுக்கு சிற்றுந்துகளில் பயனித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் சக்தி வாய்ந்த பழமையான ஓங்காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனது ஐந்து ஊர் மக்களுக்கு பொதுவானது ஆலமரத்தூர் பெத்தானூர் பூத நாயக்கன்பட்டி சோழி கவுண்டனூர் சாணாரப்பட்டி ரோனி பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான கோவில் இந்த கோயிலில் தை மாத இறுதியில் கொலு வைத்து தொடங்கிய விழாவானது 15 நாட்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகாவதி ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் சக்தி கரகம்  பூ கிரகம் அலவு குத்துதல் பம்பை மேல தாளங்கள் முழுங்க ஊர்வலமாக வந்தனர் பிறகு ஓங்காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட இருந்த 16 அடி நீளம் கொண்ட தீ  குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  தீ மிதித்தனர்  பிறகு பில்லி சூனியம் கண் திருஷ்டி செய்வினை உடல் நலம் சரியில்லாத இருப்பவர்கள் வேண்டிக்கொண்டு தீ குண்டத்தில் உப்பு தெளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை ஐந்து ஊர் கிராம மக்கள் சிவன் காளி புலி கரடி உள்ளிட்ட வேடம் அணிந்தும்  ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அலங்காரத்தில் மின்னிய ஓங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து  வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் சக்தி வாய்ந்த பழமையான ஓங்காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனது ஐந்து ஊர் மக்களுக்கு பொதுவானது ஆலமரத்தூர் பெத்தானூர் பூத நாயக்கன்பட்டி சோழி கவுண்டனூர் சாணாரப்பட்டி ரோனி பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான கோவில் இந்த கோயிலில் தை மாத இறுதியில் கொலு வைத்து தொடங்கிய விழாவானது 15 நாட்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகாவதி ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் சக்தி கரகம்  பூ கிரகம் அலவு குத்துதல் பம்பை மேல தாளங்கள் முழுங்க ஊர்வலமாக வந்தனர் பிறகு ஓங்காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட இருந்த 16 அடி நீளம் கொண்ட தீ  குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  தீ மிதித்தனர்  பிறகு பில்லி சூனியம் கண் திருஷ்டி செய்வினை உடல் நலம் சரியில்லாத இருப்பவர்கள் வேண்டிக்கொண்டு தீ குண்டத்தில் உப்பு தெளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை ஐந்து ஊர் கிராம மக்கள் சிவன் காளி புலி கரடி உள்ளிட்ட வேடம் அணிந்தும்  ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அலங்காரத்தில் மின்னிய ஓங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து  வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    13 hrs ago
  • குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    1
    குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். 
அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா,  நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    15 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜன அள்ளியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். அதணைத் தொடர்ந்து வேலம்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்தார். முன்னதாக நாகோஜன அள்ளியில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், பேருராட்சி துணைத் தலைவர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள், பர்கூர் சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, பழனியம்மாள், காஞ்சனா, அம்பிகா, ரமணி, சுமித்ரா, விஜயலட்சுமி, கடல் வேந்தன், ரமேஷ், சுமித்ரா, கிருஷ்ணன், பிரியதர்ஷினி, மயில்வாகனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இளங்கோ, ரவிக்குமார், வனிதா உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம்  நாகோஜன அள்ளியில்  புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி  அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் 
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்  கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். அதணைத் தொடர்ந்து வேலம்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர்  நிழல் கூடம் திறந்து வைத்தார். முன்னதாக நாகோஜன அள்ளியில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். 
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், பேருராட்சி  துணைத் தலைவர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள், பர்கூர் சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, பழனியம்மாள், காஞ்சனா,  அம்பிகா, ரமணி, சுமித்ரா,  விஜயலட்சுமி, கடல் வேந்தன், ரமேஷ்,   சுமித்ரா,  கிருஷ்ணன், பிரியதர்ஷினி, மயில்வாகனன் மற்றும் 
அலுவலக பணியாளர்கள் இளங்கோ, ரவிக்குமார், வனிதா உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    10 hrs ago
  • விதைகள் அறக்கட்டளை சார்பில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அலுவகத்தில் கரூர் மாவட்ட சிறு குறு விவசாயிகள் மத்தியில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் புனிதாம்பிகா, இனுங்கூர் விதை சுத்திகரிப்பு நிலையம் வேளாண்மை அலுவலர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம், விதையின் வகைகள் அதன் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து தோகைமலை டிஎஸ்பிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கலந்து கொண்டு சவுக்கு மற்றும் தைலம் சாகுபடி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். அறக்கட்டளை நிறுவனர் அழகிரிசாமி கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை வைப்பது பாதுகாப்பது பற்றி விளக்கி கூறினார், அறக்கட்டளை நிறுவனர் சண்முகம் கலந்து கொண்டு தானியங்கள் முக்கியத்துவம், மதிப்பீட்டு முறை மற்றும் மலைப்பயிர்கள் வகைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இறுதியில் விதைகள் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஸ்வரன் நன்றி உரை ஆற்றினார். இதில் விவசாயிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    1
    விதைகள் அறக்கட்டளை சார்பில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி 
விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அலுவகத்தில் கரூர் மாவட்ட சிறு குறு விவசாயிகள் மத்தியில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 
இதில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் புனிதாம்பிகா, இனுங்கூர் விதை சுத்திகரிப்பு நிலையம் வேளாண்மை அலுவலர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம், விதையின் வகைகள் அதன் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து தோகைமலை டிஎஸ்பிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கலந்து கொண்டு சவுக்கு மற்றும் தைலம் சாகுபடி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
அறக்கட்டளை நிறுவனர் அழகிரிசாமி கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை வைப்பது பாதுகாப்பது பற்றி விளக்கி கூறினார், அறக்கட்டளை நிறுவனர் சண்முகம்  கலந்து கொண்டு தானியங்கள் முக்கியத்துவம், மதிப்பீட்டு முறை மற்றும் மலைப்பயிர்கள் வகைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இறுதியில்  விதைகள் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஸ்வரன் நன்றி உரை ஆற்றினார். இதில் விவசாயிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.