Shuru
Apke Nagar Ki App…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.
செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருக்கருகாவூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, திமுக ஒன்றிய செயலாளர்கள். பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன். நாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வரும் சட்ட மன்ற தேர்தலில் பாபநாசத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஷாஜகானை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினர். கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் கலந்து கொண்டு தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவிஅய்யாராசு, துரைமுருகன், முன்னாள் தொகுதி பொறுப்பாளர் கே.வீ.கலைச்செல்வன். மற்றும் திமுக, காங்கிரஸ், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Roman Reigns1
- Post by Vinayagam Vinayagam1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்1
- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.1
- பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப் பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்1
- கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் பூஜைகள் சுவாமிக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக கருதப்படும் காவடி திருவிழா இன்று நடைபெற்றது ஆலம்பாடி குளக்கரையில் காப்பு கட்டிய பக்தர்கள் காவடி அலகுகளை வைத்து வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்கள் அருளாடி அலகு காவடி பறக்கும் காவடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி 10 அடி நீளமுள்ள அலகுகளை குத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு காவடி உற்சவம் ஊரில் உள்ள வீதிகளில் நடைபெற்றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, இவ்வித நிபந்தனையும் எங்கேயும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும், இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆதித்தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் ஓட்டுகளை மட்டும் பெற்றுவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும், எனவே அவர்களுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் ஓட்டுவதற்காக, அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் என்று சேலத்தில் உள்ள இபிஎஸ்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.1