மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி . மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி . சாலைகளை சீரமைப்பு செய்த பின்னர் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பக பாதுகாப்பில் இந்த சுருளி அருவிப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமாகவும் சுற்றுலா தளமாகவும் உள்ளது. நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் மற்றும் தங்களின் இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங் கரையில் எல் தீபம் ஏற்றி தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் சுருளி அருவி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் சுருளி அருவி பகுதி தண்ணீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது இதனால் கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் . இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசி பாறை, தூவானம் அணை வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகை பகுதிகளில் கனமழை பெய்ததால் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது . மேலும் பலத்த காற்றுடன் அருவிப்பகுதியில் மழை பெய்ததால் அருவிக்குச் செல்லும் சாலையில் இராட்சச மரம் முறிந்து விழுந்தும் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் கிடைக்கும் மரங்களை அகற்றி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் . மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு செல்கின்றனர் .

- போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்று காரணமாக முறிந்து விழுந்த வாழை மரங்கள். முந்தல் கிராமத்தில் நேற்று எதிர்பாராத விதமாக வீசிய சூறாவளி காற்று காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முரிந்து விழுந்து சேதம். திருவிழாவிற்கு போடப்பட்ட பந்தல் முற்றிலும் சரிந்து விழுந்து நிலையில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக முடிந்து விழுந்த மின் கம்பங்கள் மரங்கள் சரிந்து விழுந்ததால் வீடுகள் மேற்கூரைகள் சேதம். உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை* தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முந்தல் மலை கிராமம் மற்றும் மேலப் புரவு ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்கள் தமிழக கேரள எல்லை பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முந்தல் கிராமம். இப்பகுதியில் மாங்காய் வாழை தென்னை பாக்கு போன்ற பல்வேறு வர்த்தக பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் எதிர்பாராத விதமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மழை குறைவாக இருந்து நிலையிலும் சூறாவளிக்காற்று காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. இப்பகுதியில் வீசிய திடீர் சூறாவளி காற்று காரணமாக சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை மரங்களில் அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் 20 நாட்களில் விற்பனைக்கு அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்து உள்ளனர். மேலும் இப்பகுதியில் முந்தல் கிராமத்தில் திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தல் வீசிய சூறாவளி காற்று காரணமாக முழுவதுமாக சரிந்து விழுந்தது. அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் சாய்ந்து வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் சாய்ந்து கீழே விழுந்து உடைந்து நொறுங்கி நிலையில் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே கடுமையான கோடை வெயில் கொளுத்தி வந்து நிலையில் நேற்று மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிலையில் வீசியபலத்த சூறாவளி காற்று காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகள் பெருமிழப்பை சந்தித்த நிலையில் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- Post by G.thangarasu1
- பணம்Vsபாசம் !!! பணமும்/பாசமும் எதிர்பார்க்க வேண்டிய இடத்தில் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும் !!!1
- இன்று கொடைக்கானலில் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகம் மலர் கண்காட்சி சீசன்தொடக்கத்தின்ஆரம்பம் என்பதால்கூட்டமமும் அதிகமாக காணப்படுகிறது2
- சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனை சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மின்தடை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளான நிலையில் நோயாளிகளுடன் இருந்த உறவினர்கள் விசிறி போன்ற உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தனர் பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு ஜெனரேட்டர் வேலை செய்த நிலையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி . சாலைகளை சீரமைப்பு செய்த பின்னர் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பக பாதுகாப்பில் இந்த சுருளி அருவிப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமாகவும் சுற்றுலா தளமாகவும் உள்ளது. நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் மற்றும் தங்களின் இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங் கரையில் எல் தீபம் ஏற்றி தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் சுருளி அருவி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் சுருளி அருவி பகுதி தண்ணீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது இதனால் கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் . இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசி பாறை, தூவானம் அணை வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகை பகுதிகளில் கனமழை பெய்ததால் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது . மேலும் பலத்த காற்றுடன் அருவிப்பகுதியில் மழை பெய்ததால் அருவிக்குச் செல்லும் சாலையில் இராட்சச மரம் முறிந்து விழுந்தும் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் கிடைக்கும் மரங்களை அகற்றி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் . மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு செல்கின்றனர் .1