கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் கம்பம் மெட்டு ரோட்டில் அமைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். கம்பம் நகரத் தலைவர் தமீமுல் அன்சாரி தலைமையில் இந்நிகழ்ச்சி 4-4-2026 சனிக்கிழமை நடைபெற்றது. கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் சர்புதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகள், திமுக வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன், தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு குமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சேட், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏரியா குழு தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்யாண சுந்தரம், மதிமுக நகரச் செயலாளர் பஷீர் கான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தொண்டர் அணி செயலாளர் சாதிக், இளைஞர் அணி வடக்கு நகர அமைப்பாளர் கலில், காதர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, கம்பம் நகர தமுமுக செயலாளர் நிஜாத் அகமது, மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹக்கீம், ஆசிக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்னணியில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் வைத்தனர். திமுக கூட்டணிக்கு வெற்றி பெற கடுமையாக உழைப்போம் வெற்றியில் மிக பெரிய வரலாற்று வெற்றியை திமுக பெறும் என வேட்பாளர் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் நியாஸ் அஹமது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி, கூடலூர் நகர தலைவர் சாகுல் அமீது, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன், துணைச் செயலாளர் சையது அமீன் மற்றும் கம்பம் நிர்வாகிகள் சித்தீக், மெதார்ஷா, ஷேக் மைதீன், சையது அப்தாஹிர், சகுபர் சாதிக், ஹக்கீம், ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் கம்பம் மெட்டு ரோட்டில் அமைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். கம்பம் நகரத் தலைவர் தமீமுல் அன்சாரி தலைமையில் இந்நிகழ்ச்சி 4-4-2026 சனிக்கிழமை நடைபெற்றது. கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் சர்புதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகள், திமுக வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன், தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு குமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சேட், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏரியா குழு தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்யாண சுந்தரம், மதிமுக நகரச் செயலாளர் பஷீர் கான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தொண்டர் அணி செயலாளர் சாதிக், இளைஞர் அணி வடக்கு நகர அமைப்பாளர் கலில், காதர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, கம்பம் நகர தமுமுக செயலாளர் நிஜாத் அகமது, மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி மாவட்ட தொண்டர் அணி செயலாளர்
ஹக்கீம், ஆசிக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்னணியில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் வைத்தனர். திமுக கூட்டணிக்கு வெற்றி பெற கடுமையாக உழைப்போம் வெற்றியில் மிக பெரிய வரலாற்று வெற்றியை திமுக பெறும் என வேட்பாளர் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் நியாஸ் அஹமது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி, கூடலூர் நகர தலைவர் சாகுல் அமீது, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன், துணைச் செயலாளர் சையது அமீன் மற்றும் கம்பம் நிர்வாகிகள் சித்தீக், மெதார்ஷா, ஷேக் மைதீன், சையது அப்தாஹிர், சகுபர் சாதிக், ஹக்கீம், ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் கம்பம் மெட்டு ரோட்டில் அமைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். கம்பம் நகரத் தலைவர் தமீமுல் அன்சாரி தலைமையில் இந்நிகழ்ச்சி 4-4-2026 சனிக்கிழமை நடைபெற்றது. கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் சர்புதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகள், திமுக வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன், தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு குமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சேட், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏரியா குழு தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்யாண சுந்தரம், மதிமுக நகரச் செயலாளர் பஷீர் கான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தொண்டர் அணி செயலாளர் சாதிக், இளைஞர் அணி வடக்கு நகர அமைப்பாளர் கலில், காதர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, கம்பம் நகர தமுமுக செயலாளர் நிஜாத் அகமது, மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹக்கீம், ஆசிக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்னணியில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் வைத்தனர். திமுக கூட்டணிக்கு வெற்றி பெற கடுமையாக உழைப்போம் வெற்றியில் மிக பெரிய வரலாற்று வெற்றியை திமுக பெறும் என வேட்பாளர் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் நியாஸ் அஹமது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி, கூடலூர் நகர தலைவர் சாகுல் அமீது, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன், துணைச் செயலாளர் சையது அமீன் மற்றும் கம்பம் நிர்வாகிகள் சித்தீக், மெதார்ஷா, ஷேக் மைதீன், சையது அப்தாஹிர், சகுபர் சாதிக், ஹக்கீம், ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.3
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று காலை முதல் அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபரி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதற்காக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காலேஜ் விளக்கு பகுதியில் இருந்து பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வருகை தந்தனர் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் தமிழக வெற்றிக்கழக பெரியகுளம் நகர செயலாளர் தினேஷ், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி1
- சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் மு காளிதாஸ் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்2
- தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த கேள்விக்கு: எல்லா இடத்திலும் நடக்காது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் தேர்தல் கமிஷனரிடம் நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார் அவங்க நடவடிக்கை எடுப்பார்கள். அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு: ஒருமுறை தேர்தல் வரும் போது இந்த மாதிரி அட்ராக்டிவ் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆனால் முழுமையாக நிறைவேற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஊழல் அதிகமாக செய்வதால் நான் எங்களின் தலைவர் போல் தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகள் அரசியலுக்கு வரும் சூழல் உள்ளது. மக்களுக்கு இந்த முறை தெரியும், என்னென்ன செய்தார்கள் என்னென்ன செய்யவில்லை என்று. நான் என்ன சொல்லி வாக்கு சேகரிக்க போறேன் என்றால் கடந்த 70 வருடங்களாக நான்கு லட்சம் (sorry) ஐந்து லட்சம் கோடி கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 60 (sorry) 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 70 வருடங்களில் 5 லட்சம் கடன் ஐந்து வருடத்திற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த ஒரு பாயிண்ட் போதும் நாட்டோட முன்னேற்றம் எந்த வகையில் உள்ளது என்று சொல்லி வாக்கு சேகரிக்க போறோம் அதனால் களம் எங்களுக்கு எளிமையாக இருக்க போகிறது. நாங்கள் அறிவித்த வாக்குறுதிக்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் அரசியல் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியதால் தான் நடிகர் விஜய் என்னை போன்ற நபர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். TN 2026 படம் தமிழக வெற்றி கழகத்தை தாக்கி கதைக்களம் இருப்பதாக பரவி வரும் கருத்து குறித்த கேள்விக்கு: சினிமா ஒரு கலை அதற்கு ஜாதி மதம் கிடையாது. தனிமனித தாக்குதல் அதில் இருக்கா என்பது முழுமையாக படம் வெளியே வந்தால் தான் தெரியும். நட்டியும் விஜய் சார் பிரண்டு தான் அதனால் தவறாக இருக்காது. விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்புவது குறித்த கேள்விக்கு: அனுமானத்தில் எது வேண்டுமானாலும் பேசலாம் முழு படம் பார்த்ததுக்கு பிறகு தான் தெரியும் அதனால் பார்த்து விட்டு சொல்லுங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் படம் வந்ததற்கு பிறகு நம் தலைவரையோ தமிழக வெற்றி கழகத்தையோ தவறாக பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா நடவடிக்கை எடுப்போம் தலைவர் சொன்னதைப் போல் டீசண்டா அப்ரோச் பண்ணுவோம் என்பது தான் என்னோட கருத்து. பிரதான கட்சிகள் தங்களுக்குள் தான் போட்டியென மாறி மாறி சொல்வது குறித்த கேள்விக்கு: எல்லா கட்சியும் அவங்களை முன்னிலைப்படுத்தி தான் பேசுவார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்று தெரிய வேண்டும். எங்களுக்கும் திமுகவுக்கு தான் போட்டியான எங்கள் தலைவர் சொல்வதில் ஆணித்தனமான உண்மை உள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- இன்று வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் புடைசூழ தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் இதில் கட்சியின் நிர்வாகிகள் கொரியர் கணேசன் இராஜேஷ்கண்ணா இரவிச்சந்திரன் காளிதாஸ் அசோக் குமார் மற்றும் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டி டயர் சரவணகுமார் அம்மா.ம.மு.க நிர்வாகிகள்.பா.ம.க.ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்1