2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அமோக வெற்றி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ,சைக்கிள்கள் ,வேஷ்டி சேலைகள் விளையாட்டு உபகரணங்கள் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- தயாராக இருங்கள் #admk #KPK #kp1
- Post by Personal Fitness kuwait jabriya7
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- Post by சந்திரசேகர். D2
- தமிழ்நாட்டில் இன்று மாலையோடு ஓய்கிறது சட்டமன்ற தேர்தல் பரப்புரை.* கல்வராயன் மலைப்பகுதியில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.* ஏப்.23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும். இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது.திரைப்படம், டி.வி., ரேடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் தேர்தல் பரப்புரை கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்னை தொடர்பு அதிமுக கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- வீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வந்ததையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு உள்ளிட்ட பலர் பங்கேற்பு1
- சுதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு #news #press1