logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி: திரேஸ்புரம் மீன் விலை நிலவரம்! வியாபாரிகள் மகிழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் திரேஸ் புரத்தில் துறைமுகத்தில் இன்று மீன் வரத்து சீராக இருந்தது. ஒரு கிலோ சீலா மீன் ₹800 முதல் ₹900 வரையும், பாறை மீன் ₹500 வரையும் விற்பனையானது. ஊளி மீன் ₹450, விளை மீன் ₹400, நகரை மீன் ₹300 மற்றும் நண்டு ₹400-க்கு விற்பனை செய்யப்பட்டது. சாலை மீன் ஒரு கூடை ₹1200 முதல் ₹1500 வரை ஏலம் போனது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

8 hrs ago
user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
8 hrs ago
4cd1d940-db20-465f-a99c-4dcaf92461c4

தூத்துக்குடி: திரேஸ்புரம் மீன் விலை நிலவரம்! வியாபாரிகள் மகிழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் திரேஸ் புரத்தில் துறைமுகத்தில் இன்று மீன் வரத்து சீராக இருந்தது. ஒரு கிலோ சீலா மீன் ₹800 முதல் ₹900 வரையும், பாறை மீன் ₹500 வரையும் விற்பனையானது. ஊளி மீன் ₹450, விளை மீன் ₹400, நகரை மீன் ₹300 மற்றும் நண்டு ₹400-க்கு விற்பனை செய்யப்பட்டது. சாலை மீன் ஒரு கூடை ₹1200 முதல் ₹1500 வரை ஏலம் போனது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

  • user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு
    அப்படியா அவ்வளவு விலையா
    7 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்ககு வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆஷா தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்ககு  வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆஷா தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள்  பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    2
    வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    user_SATHISHKUMAR SK
    SATHISHKUMAR SK
    Video editing service சங்கரன்கோவில், தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மேலகரம் பேரூர் நன்னகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    1
    தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மேலகரம் பேரூர் நன்னகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு திடீரென வன்முறையாக மாறி, அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தகராறு திடீரென வன்முறையாக மாறி,
அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில்,
மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது
விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து,
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    1 hr ago
  • 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    1
    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில்  காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்
    1
    கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.