Shuru
Apke Nagar Ki App…
நாச்சியார்புரத்தில் மேளதாளங்கள் முழங்க திமுக வேட்பாளருக்கு வரவேற்பு ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
VIGNESH
நாச்சியார்புரத்தில் மேளதாளங்கள் முழங்க திமுக வேட்பாளருக்கு வரவேற்பு ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- *தேனியில் அரண்மனைப் புதூரில் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரம்* *போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு செலுத்த கோரி பேச்சு* தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் இன்று பரப்புரையில் ஈடுபட்டார் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண்மனைபுதூர், ஜவஹர் நகர், முத்துதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து கூட்டத்தில் பேசிய ஜான்பாண்டியன் நமது அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் எதிரே நிற்கும் வேட்பாளருக்கு (ஓ.பன்னீர்செல்வம்) விவசாயம் என்றாலே என்னவென்று தெரியாது தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை சொத்துக்களைப் அபகரித்த குடும்பம் கடந்த தேர்தலில் அவருக்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தெருதெருவாக வந்தேன் ஆனால் இன்று அம்மாவிற்கு (ஜெயலலிதா) நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு தனது சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி, இந்த தொகுதியிலும் மாற்றம் தேவை ஏழை எளிய மக்களை பார்ப்பதற்கு அருகதையற்றவர்க்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது நம்மோடு என்று மக்களுக்கு சேவை செய்யும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்களிக்க வேண்டுமா என எண்ணிப் பாருங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொலை, கொள்ளை கற்பழிப்பு ஏதாவது நடந்ததா? ஆனால் திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு இரண்டு வயது சிறுமி முதல் 80 வயது கிழவி வரை பாதிக்கப்பட்டுள்ளன எதிர் வேட்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்) கொடுக்கும் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக் கூறி பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்து பேசி முடித்தார்1
- பெற்றோர் Vs குழந்தைகள் !!! குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பில்லை !!! #family1
- வரும் நாள் 23/ 04/2026/அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவும், இடையூறின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் மின்பாதையில் மின் வயர்களுக்கு இடையூறாகவும் உராய்வு ஏற்படும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.1
- Post by P.G.m Paintings1
- தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.1
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.19) காலை கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் , குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1