logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பல செய்திகள்

7 hrs ago
user_Bala Supraminiyan
Bala Supraminiyan
இளையான்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
7 hrs ago

பல செய்திகள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • பல செய்திகள்
    1
    பல செய்திகள்
    user_Bala Supraminiyan
    Bala Supraminiyan
    இளையான்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அருணா இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த 279 பேருக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அருணா இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த 279 பேருக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்
    1
    பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
    1
    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி நல்லாம் பிள்ளையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் கண்ணன்,மற்றும் மருத்துவத் துறையினர், கல்வித் துறையினர், மின்வாரிய துறையினர்,காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி நல்லாம் பிள்ளையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் கண்ணன்,மற்றும் மருத்துவத் துறையினர், கல்வித் துறையினர், மின்வாரிய துறையினர்,காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_RAJA
    RAJA
    Journalist ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான மாப்பிள்ளையூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் இந்த திடீர் மழையினால் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான மாப்பிள்ளையூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் இந்த திடீர் மழையினால் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Pushpa
    Pushpa
    Tailor Thoothukkudi, Tuticorin•
    13 hrs ago
  • பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.1 தேரோட்டம் திண்டுக்கல்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 31 ஆம் ஆம் தேதி முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலீசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்
    1
    பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.1 தேரோட்டம்
திண்டுக்கல்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.  
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 31 ஆம் ஆம் தேதி முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும்.
பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.  
இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலீசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by Pushpa
    4
    Post by Pushpa
    user_Pushpa
    Pushpa
    Tailor Thoothukkudi, Tuticorin•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.