நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதியில் நகராட்சி குடிநீர் வழங்கல் நிர்வாகம் சார்பில் சபா சிறப்பு கூட்டம் பகுதியின் நகர மன்ற உறுப்பினர் கே.ஏ முஸ்தபா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சார்பில் பகுதி சபா சிறப்புக் கூட்டம் உதகை 18 வது வார்டு பகுதி நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள் தலைமையில், நகராட்சி வருவாய் உதவியாளர் ராஜ்குமார் மற்றும் பகுதி மக்கள், நகரத் துணைச் செயலாளர் இச்சுபாய், ஆகியோர் முன்னிலையில் சபா கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஏராளமான பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் கோரிக்கைகளை நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்களிடம் மக்கள் தெரிவித்ததாவது வனவிலங்கு சிறுத்தை நடமாட்டம் இன்றுவரை அதிகரித்து உள்ளதால் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான நிலையை சந்தித்து வருகின்றன? வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினர்? பகுதிகளில் குடிநீர் விநியோகம் இரவு நேரங்களில் வருவதால் பகுதி மக்கள் அன்றாட வேலைகளின் களைப்பில் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரவு நேரங்களில் குடிநீர் பிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது, மற்றும் சிலப்பகுதியில் குழாய்கள் வெளியே இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதல் அபாயம்? மழை காரணம் போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் உதகை நகராட்சி இப்பகுதிக்கு தண்ணீர் விடும் நேரத்தை பகுதி மக்களின் வசதிக்கேற்ற நேரங்களின் அனுமதிக்க வேண்டுமென்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்?? பாதாள சாக்கடைகள் சீரமைக்காமல் இன்னும் பல இடங்கள் உள்ளதால் அதையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதை நகர மன்ற உறுப்பினர் தெரிவித்தார், எலிகள் கோவில் பகுதியில் எட்டு ஒன்பது நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் தரப்படுகிறது இதனை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பகுதி மக்களுக்கு இரண்டு நாள் ஒரு முறையாவது தண்ணி கொடுக்க உதகை நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார், மற்றும் 18 ஆவது வார்டு பாம்பே கேஸ்டல்,ரோஸ் கார்டன் சாலை, எலிகள் சாலை, ஹைவேஸ் அலுவலகம் செல்லும் சாலைகள் பல இடங்களில் மோசமடைந்து உள்ளன இதனை சீக்கிரமாக வேண்டும் என்பதே தெரிவித்தனர், இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற சபா சிறப்பு கூட்டத்தில் பகுதியில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களின் அனைத்து குறைகளையும் முன்வைத்து நகராட்சி அதிகாரியிடமும் நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டனர், இப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக மக்களின் அனைத்து கோரிக்கைகளை உடனுக்கு உடனடியாக செய்யப்பட்டு வருகிறது, மற்றும் இப்பகுதியில் மக்களின் அனைத்து அடிப்படை வசதி தேவைகளுக்கு நகரமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்து அதனை நகராட்சி துறையின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து தந்து மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ள நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள், இன்று நடைபெற்ற சபா கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நகரமன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்கள் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது,

- நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதியில் நகராட்சி குடிநீர் வழங்கல் நிர்வாகம் சார்பில் சபா சிறப்பு கூட்டம் பகுதியின் நகர மன்ற உறுப்பினர் கே.ஏ முஸ்தபா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சார்பில் பகுதி சபா சிறப்புக் கூட்டம் உதகை 18 வது வார்டு பகுதி நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள் தலைமையில், நகராட்சி வருவாய் உதவியாளர் ராஜ்குமார் மற்றும் பகுதி மக்கள், நகரத் துணைச் செயலாளர் இச்சுபாய், ஆகியோர் முன்னிலையில் சபா கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஏராளமான பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் கோரிக்கைகளை நகர மன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்களிடம் மக்கள் தெரிவித்ததாவது வனவிலங்கு சிறுத்தை நடமாட்டம் இன்றுவரை அதிகரித்து உள்ளதால் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான நிலையை சந்தித்து வருகின்றன? வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினர்? பகுதிகளில் குடிநீர் விநியோகம் இரவு நேரங்களில் வருவதால் பகுதி மக்கள் அன்றாட வேலைகளின் களைப்பில் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரவு நேரங்களில் குடிநீர் பிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது, மற்றும் சிலப்பகுதியில் குழாய்கள் வெளியே இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதல் அபாயம்? மழை காரணம் போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் உதகை நகராட்சி இப்பகுதிக்கு தண்ணீர் விடும் நேரத்தை பகுதி மக்களின் வசதிக்கேற்ற நேரங்களின் அனுமதிக்க வேண்டுமென்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்?? பாதாள சாக்கடைகள் சீரமைக்காமல் இன்னும் பல இடங்கள் உள்ளதால் அதையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதை நகர மன்ற உறுப்பினர் தெரிவித்தார், எலிகள் கோவில் பகுதியில் எட்டு ஒன்பது நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் தரப்படுகிறது இதனை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பகுதி மக்களுக்கு இரண்டு நாள் ஒரு முறையாவது தண்ணி கொடுக்க உதகை நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார், மற்றும் 18 ஆவது வார்டு பாம்பே கேஸ்டல்,ரோஸ் கார்டன் சாலை, எலிகள் சாலை, ஹைவேஸ் அலுவலகம் செல்லும் சாலைகள் பல இடங்களில் மோசமடைந்து உள்ளன இதனை சீக்கிரமாக வேண்டும் என்பதே தெரிவித்தனர், இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற சபா சிறப்பு கூட்டத்தில் பகுதியில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களின் அனைத்து குறைகளையும் முன்வைத்து நகராட்சி அதிகாரியிடமும் நகர மன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டனர், இப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக மக்களின் அனைத்து கோரிக்கைகளை உடனுக்கு உடனடியாக செய்யப்பட்டு வருகிறது, மற்றும் இப்பகுதியில் மக்களின் அனைத்து அடிப்படை வசதி தேவைகளுக்கு நகரமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்து அதனை நகராட்சி துறையின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து தந்து மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ள நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா அவர்கள், இன்று நடைபெற்ற சபா கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நகரமன்ற உறுப்பினர் கே எ முஸ்தபா அவர்கள் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது,1
- பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.1
- விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.4
- சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நொச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரை பாபு தலைமையில் மதுவிலக்கு போலீசார் முகமது ரபி, நாகேந்திரன் மற்றும் குமாரசாமி ஆகியோர் நொச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் சந்தேகத்திற்கு கிடமான வகையில் நின்று கொண்டு இருந்ததை அறிந்த போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் 22 என்பதும் அவர் தற்போது திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கி பணி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து காங்கேயம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.1
- கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.4
- தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் சிறுமலை வனசரகத்தின் முக்கிய அறிவிப்பு விவசாயிகளுக்கு1
- ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.4