Shuru
Apke Nagar Ki App…
திருவண்ணாமலை மாவட்டம்: ஜமுனாமரத்தூர் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும். ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக 2025 இந்த ஆண்டு நவம்பர் குளிர்காலம் தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் 10/01/2026 ஜனவரி மாதம் சனிக்கிழமை தொடங்கிய மழை, கடந்த மூன்று தினங்களாக இரவும் பகலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால். ஜவ்வாது மலை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கடும் குளிரிலும் மழையை பாராமல். பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.
Raja Albert. J
திருவண்ணாமலை மாவட்டம்: ஜமுனாமரத்தூர் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும். ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக 2025 இந்த ஆண்டு நவம்பர் குளிர்காலம் தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் 10/01/2026 ஜனவரி மாதம் சனிக்கிழமை தொடங்கிய மழை, கடந்த மூன்று தினங்களாக இரவும் பகலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால். ஜவ்வாது மலை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கடும் குளிரிலும் மழையை பாராமல். பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, இவ்வித நிபந்தனையும் எங்கேயும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும், இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆதித்தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் ஓட்டுகளை மட்டும் பெற்றுவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும், எனவே அவர்களுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் ஓட்டுவதற்காக, அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் என்று சேலத்தில் உள்ள இபிஎஸ்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.1
- நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்1
- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் வேட்பாளராக மகாலிங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் சேத்தியாதோப்பு பகுதி சேர்ந்தவர். தமிழக வெற்றி கழக வேட்பாளர் புவனகிரி தொகுதி மகாலிங்கம் என்பவர் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் அதன் பிறகு வாக்காளர்களுக்கு துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- சென்னை இராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் எம்எல்ஏ இரா.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் அ.சுபேர்கான் கலந்துகொண்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பங்கேற்று சிறப்புரை ஆற்றி வேட்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.1
- Post by Naduvan Kural TV1