logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சந்தித்த புவனகிரி அதிமுக வேட்பாளர் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

3 hrs ago
user_Vembarasi. A
Vembarasi. A
புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
3 hrs ago

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சந்தித்த புவனகிரி அதிமுக வேட்பாளர் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    1
    கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். 
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர்.
அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே  பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு  பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது  இத்   திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர்  இத்  திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பளராக மு.கார்த்திகா போட்டியிடுகிறார். தொகுதியில் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். தொகுதிக்கு உட்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூர், வண்டலூர், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடையே விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது பேசிய அவர் தொகுதியில் தொடர்ந்து சிபிஎம் கட்சிக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சாடியவர் தன்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு செய்ய கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் திமுக செய்த தவறுகளை மறைக்கதான் பெண்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியவர் 5 ஆண்டு நல்லாட்சி கொடுத்த நீங்க எதுக்கு கூப்பன் கொடுக்குறிங்க கூப்புக்கு போய்ர கூடாது தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்கட்சியாக போய்ர கூடாதுன்னு கூப்பன் தருவதாக திமுக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பளராக மு.கார்த்திகா போட்டியிடுகிறார். தொகுதியில் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். தொகுதிக்கு உட்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூர், வண்டலூர், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடையே விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது பேசிய அவர் தொகுதியில் தொடர்ந்து சிபிஎம் கட்சிக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சாடியவர் தன்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு செய்ய கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் திமுக செய்த தவறுகளை மறைக்கதான் பெண்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியவர் 5 ஆண்டு நல்லாட்சி கொடுத்த நீங்க எதுக்கு கூப்பன் கொடுக்குறிங்க  கூப்புக்கு போய்ர கூடாது தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்கட்சியாக போய்ர கூடாதுன்னு கூப்பன் தருவதாக திமுக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    6 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் சட்ட மன்ற தொகுதி  அதிமுக  கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தஞ்சை மேற்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி   தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும்  அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர்.    கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் சட்ட மன்ற தொகுதி  அதிமுக  கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தஞ்சை மேற்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி   தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும்  அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர்.    கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Sri ram
    1
    Post by Sri ram
    user_Sri ram
    Sri ram
    மன்னார்குடி, திருவாரூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    16 hrs ago
  • கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதனையொட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.கி. சரவணன் இன்று புவனகிரி பாலக்கரையில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை அம்பேத்கர் உருவச்சிலை பெரியார் உருவச்சிலை மற்றும் ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் .இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பங்கேற்று சிறப்பித்தார் .மேலும் இந்நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
    1
    கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் 
தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதனையொட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.கி. சரவணன் இன்று புவனகிரி பாலக்கரையில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை அம்பேத்கர் உருவச்சிலை பெரியார் உருவச்சிலை மற்றும் ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை  சேகரித்தார் .இதில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பங்கேற்று சிறப்பித்தார் .மேலும் இந்நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக  உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.