Shuru
Apke Nagar Ki App…
தொட்டியம் வட்டம் அரங்கூர் ஊராட்சியில் பழதடைந்தநீர் தேக்க தொட்டிஇடித்து அகற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி திருச்சி மாவட்டம் தொட்டியை அடுத்த அரங்கூரில் பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமானியமக்கள் நலக் கட்சி சார்பில்தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலருக்குமனு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்று அரங்கூரில் உள்ள பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியினைபாதுகாப்பாக அப்புறப்படுத்தி பொதுமக்களுக்குகவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவே பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்ற உத்தரவு பிறப்பித்த தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்களுக்கு சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளனர்
முசிரி முருகன்
தொட்டியம் வட்டம் அரங்கூர் ஊராட்சியில் பழதடைந்தநீர் தேக்க தொட்டிஇடித்து அகற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி திருச்சி மாவட்டம் தொட்டியை அடுத்த அரங்கூரில் பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமானியமக்கள் நலக் கட்சி சார்பில்தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலருக்குமனு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்று அரங்கூரில் உள்ள பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியினைபாதுகாப்பாக அப்புறப்படுத்தி பொதுமக்களுக்குகவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவே பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்ற உத்தரவு பிறப்பித்த தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்களுக்கு சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளனர்
More news from Karur and nearby areas
- *குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் *குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்1
- கரட்டுப்பட்டி முருகன் கோவிலில் 2 வது நாள்மண்டல அபிஷேகம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் கரட்டுப்பட்டி ஸ்ரீ பால தண்டாதபயணம் முருகன் கோவிலில் இன்று 2 வது நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது விநாயகர் முருகன் இடும்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் முருகன் ஸ்ரீபாலசுப்பிரமணியம் வேடத்தில் அருள் பாலித்தார் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கினார்1
- தொட்டியம் வட்டம் அரங்கூர் ஊராட்சியில் பழதடைந்தநீர் தேக்க தொட்டிஇடித்து அகற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி திருச்சி மாவட்டம் தொட்டியை அடுத்த அரங்கூரில் பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமானியமக்கள் நலக் கட்சி சார்பில்தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலருக்குமனு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்று அரங்கூரில் உள்ள பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியினைபாதுகாப்பாக அப்புறப்படுத்தி பொதுமக்களுக்குகவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவே பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்ற உத்தரவு பிறப்பித்த தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்களுக்கு சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளனர்1
- இதோ குரு, News-க்கு தலைப்பு, நீங்க எதுவேணா எடுத்துக்கலாம்: 100 கோடி தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைப்பு! தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அமைந்தகரையில் அவரை கைது செய்த நிலையில், முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, இரவு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, வரும் நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.1
- மணப்பாறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்மானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக r தமிழக உள்ளது எனவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுக்கு எதிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே திமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மொழி கைதுக்கு கண்டனங்களை தெரிவித்தும், தாவேக் அரசை கண்டித்தும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திமுக நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி உட்பட வையம்பட்டி, மருங்காபுரி பகுதி ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள் என திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.1
- சீலை பிள்ளையார்புத்தூர் மாயனூர் கதவணையில் இன்று ஆயிரம் கன அடி நீர் மட்டும் திறப்பு திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார்புத்தூர் மாயனூர் காவேரி கதவணையில் இன்று காவிரி டெல்டாப் பாசனம் மற்றும் குடிநீருக்காக அன்னையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் மற்றும் பாசனத்திற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விடப்பட்டனர்.தொட்டியம் காட்டுப்புத்தூர் நத்தம் உள்ளிட்ட பாசன வாய்க்கால் பயன்பெறு வகையிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளனர் இதனால் வாழை வெற்றிலை விவசாயிகள் பயன்பெறுவர் என்று தெரிவித்தனர்1
- முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டச் சட்டப் பணிக குழு சார்பில் போக்ஸோ பற்றிய விழிப்புணர்வு முகாம் . முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுறுத்தலின் படி முசிறி சார்பு நீதிபதி முருகானந்தி தலைமையில் வட்ட சட்டப் பணிகள் ஆணைகள் குழுவின் ஏற்பாட்டின் படி, மாணவர்களுக்கு, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குற்றவியல் நடுவர் சுரேஷ்குமார், முசிறி பள்ளி தலைமை ஆசிரியர் பல்த்சார், ஆசிரியர் சிவராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருதையா, வழக்கறிஞர்கள் காமராஜ்,பொன்குமார், ரெங்கராஜ். ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் ஏதாவது பிரச்சனை நேரம் சமயத்தில் சைபர் க்ரைம் நம்பர் 1930,ஐம்,இலவச சட்ட உதவிக்கு 15100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.1