logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்மானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக r தமிழக உள்ளது எனவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

6 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
6 hrs ago

மணப்பாறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்மானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக r தமிழக உள்ளது எனவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மணப்பாறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்மானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக r தமிழக உள்ளது எனவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
    1
    மணப்பாறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை கண்டித்து திமுகவினர்  ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்மானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக r தமிழக உள்ளது எனவும் கூறி  கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுக்கு எதிர்ப்பு ​திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே திமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மொழி கைதுக்கு கண்டனங்களை தெரிவித்தும், தாவேக் அரசை கண்டித்தும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திமுக நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி உட்பட வையம்பட்டி, மருங்காபுரி பகுதி ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள் என திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.
    1
    மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுக்கு எதிர்ப்பு
​திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே திமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மொழி கைதுக்கு கண்டனங்களை தெரிவித்தும், தாவேக் அரசை கண்டித்தும்  எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது  திமுக நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி உட்பட வையம்பட்டி, மருங்காபுரி பகுதி ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள் என திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • *குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் *குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
    1
    *குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது 
இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் 

தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
*குளித்தலை அருகே டிப்பர் லாரி மோதி இரண்டு செம்மறியாடுகள் பலி ஒன்று படுகாயம்* 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு என்ற இடத்தில் அய்யர் மலையில் இருந்து ஜல்லி கிராவல் ஏற்றுக் கொண்டு குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி கோட்டைமேடு பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூன்று செம்மறி ஆடுகள் மீது மோதியது 
இந்த விபத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன மற்றொரு ஆடு கால் பகுதிகள் படுகாயம் அடைந்தது படுகாயம் அடைந்த ஆட்டை அப்பகுதி மக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டின் உரிமையாளர்கள் டிப்பர் லாரி ஓட்டுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் 
தொடர்ந்து அப்பகுதியில் ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    4 hrs ago
  • கரட்டுப்பட்டி முருகன் கோவிலில் 2 வது நாள்மண்டல அபிஷேகம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் கரட்டுப்பட்டி ஸ்ரீ பால தண்டாதபயணம் முருகன் கோவிலில் இன்று 2 வது நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது விநாயகர் முருகன் இடும்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் முருகன் ஸ்ரீபாலசுப்பிரமணியம் வேடத்தில் அருள் பாலித்தார் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கினார்
    1
    கரட்டுப்பட்டி முருகன் கோவிலில் 2 வது நாள்மண்டல  அபிஷேகம் நடைபெற்றது
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் கரட்டுப்பட்டி ஸ்ரீ பால தண்டாதபயணம் முருகன் கோவிலில் இன்று  2 வது நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது விநாயகர் முருகன் இடும்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் முருகன் ஸ்ரீபாலசுப்பிரமணியம் வேடத்தில் அருள் பாலித்தார் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கினார்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தொட்டியம் வட்டம் அரங்கூர் ஊராட்சியில் பழதடைந்தநீர் தேக்க தொட்டிஇடித்து அகற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி திருச்சி மாவட்டம் தொட்டியை அடுத்த அரங்கூரில் பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமானியமக்கள் நலக் கட்சி சார்பில்தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலருக்குமனு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்று அரங்கூரில் உள்ள பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியினைபாதுகாப்பாக அப்புறப்படுத்தி பொதுமக்களுக்குகவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவே பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்ற உத்தரவு பிறப்பித்த தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்களுக்கு சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளனர்
    1
    தொட்டியம் வட்டம் அரங்கூர் ஊராட்சியில் பழதடைந்தநீர் தேக்க தொட்டிஇடித்து அகற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டம் தொட்டியை அடுத்த அரங்கூரில் பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமானியமக்கள் நலக் கட்சி சார்பில்தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலருக்குமனு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்று அரங்கூரில் உள்ள பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியினைபாதுகாப்பாக அப்புறப்படுத்தி பொதுமக்களுக்குகவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவே பழுதடைந்த நீர்த்தக்க தொட்டியை அகற்ற உத்தரவு பிறப்பித்த தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்களுக்கு சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளனர்
    user_முசிரி முருகன்
    முசிரி முருகன்
    Club முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பேரணி நடைபெற்றது பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை முதல்வர் மணி கொடியாசைக்கு துவக்கி வைத்தார் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பிங்க் கலர் பலூன்களை கையில் ஏந்தியவாறுஊர்வலமாக சென்றனர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது பயிற்சி மாணவர்கள் பிங்க் கலர் பலூன்களை வானத்தில் பறக்க விட்டனர்
    1
    பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பேரணி நடைபெற்றது
பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை முதல்வர் மணி கொடியாசைக்கு துவக்கி வைத்தார் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பிங்க் கலர் பலூன்களை கையில் ஏந்தியவாறுஊர்வலமாக சென்றனர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது பயிற்சி மாணவர்கள் பிங்க் கலர் பலூன்களை வானத்தில் பறக்க விட்டனர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டச் சட்டப் பணிக குழு சார்பில் போக்ஸோ பற்றிய விழிப்புணர்வு முகாம் . முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுறுத்தலின் படி முசிறி சார்பு நீதிபதி முருகானந்தி தலைமையில் வட்ட சட்டப் பணிகள் ஆணைகள் குழுவின் ஏற்பாட்டின் படி, மாணவர்களுக்கு, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குற்றவியல் நடுவர் சுரேஷ்குமார், முசிறி பள்ளி தலைமை ஆசிரியர் பல்த்சார், ஆசிரியர் சிவராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருதையா, வழக்கறிஞர்கள் காமராஜ்,பொன்குமார், ரெங்கராஜ். ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் ஏதாவது பிரச்சனை நேரம் சமயத்தில் சைபர் க்ரைம் நம்பர் 1930,ஐம்,இலவச சட்ட உதவிக்கு 15100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
    1
    முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்ஸோ  சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டச் சட்டப் பணிக குழு சார்பில்  போக்ஸோ பற்றிய விழிப்புணர்வு முகாம் .
முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுறுத்தலின் படி  முசிறி சார்பு நீதிபதி முருகானந்தி தலைமையில் வட்ட சட்டப் பணிகள் ஆணைகள் குழுவின் ஏற்பாட்டின் படி, மாணவர்களுக்கு, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  குற்றவியல் நடுவர் சுரேஷ்குமார், முசிறி பள்ளி தலைமை ஆசிரியர் பல்த்சார், ஆசிரியர் சிவராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருதையா,  வழக்கறிஞர்கள் காமராஜ்,பொன்குமார், ரெங்கராஜ். ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் ஏதாவது பிரச்சனை நேரம் சமயத்தில் சைபர் க்ரைம் நம்பர் 1930,ஐம்,இலவச சட்ட உதவிக்கு 15100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
.மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி (அரசு உதவி பெறும் ) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வானது உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. இதில் மணப்பாறை நீதிமன்றத்தை சேர்ந்த 4நீதிபதிகள் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்சோ விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் என்.கே. லதா தலைமையில் நடைபெற்றது . இதில், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
    1
    மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி 
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி (அரசு உதவி பெறும் ) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வானது உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. இதில் மணப்பாறை நீதிமன்றத்தை சேர்ந்த 4நீதிபதிகள் பங்கேற்று 
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்சோ விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்கள்.  இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் என்.கே.  லதா தலைமையில் நடைபெற்றது . இதில், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.