Shuru
Apke Nagar Ki App…
வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால் இடையேயான 4 டெமு ரயில்கள் வரும் மே 20 முதல் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிக்கப்பட்டு புதிய வழித்தடத்தில் இயக்கப்படுவதால் இந்த உள்ளூர் ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Manikandan
வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால் இடையேயான 4 டெமு ரயில்கள் வரும் மே 20 முதல் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிக்கப்பட்டு புதிய வழித்தடத்தில் இயக்கப்படுவதால் இந்த உள்ளூர் ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழ்நாட்டில், அனுதாப வாக்குகளைப் பெற விஜய் தரப்பில் தங்களது கட்சியினருக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட் குறித்த ஆடியோ லீக் ஆகியுள்ளது. இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த லீக் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசரின் குருபூஜையை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த பந்தல் மூலம் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படுகிறது. இது கோடைக்கால வெப்பத்தில் பக்தர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.1
- அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது3
- திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்1
- சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.1