logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் அதன் முன்னேற்பாடு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அனைத்து துறை நிர்வாகத்திலும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்

14 hrs ago
user_Arokiaraj.J
Arokiaraj.J
Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
14 hrs ago

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் அதன் முன்னேற்பாடு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அனைத்து துறை நிர்வாகத்திலும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் அதன் முன்னேற்பாடு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அனைத்து துறை நிர்வாகத்திலும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்
    1
    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் அதன் முன்னேற்பாடு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அனைத்து துறை நிர்வாகத்திலும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கீரனூரில் சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஆனந்தா திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் இன்று (22.09.2026) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
    1
    கீரனூரில் சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஆனந்தா திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் இன்று (22.09.2026) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • புதுக்கோட்டை அண்ணா சிலையில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு த.வெ.க அரசை வலியுறுத்தி பெரும் திறன் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு சிலை அருகில் நடைபெற்றது தோழர் ஏ ரங்கராஜ் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா செங்குடன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரித்தோசா மாவட்ட தலைவர் தோழர் ஏனாதி இராசு தோழர் சுந்தர்ராஜன் தோழர் பாண்டியராஜன் தோழர் நாடிமுத்து தோழர் மளிகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டசபை உறுப்பினர் தோழர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.
    4
    புதுக்கோட்டை அண்ணா சிலையில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு த.வெ.க அரசை வலியுறுத்தி பெரும் திறன் ஆர்ப்பாட்டம் 
புதுக்கோட்டையில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு சிலை அருகில் நடைபெற்றது தோழர் ஏ ரங்கராஜ் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா செங்குடன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரித்தோசா மாவட்ட தலைவர் தோழர் ஏனாதி இராசு தோழர் சுந்தர்ராஜன் தோழர் பாண்டியராஜன் தோழர் நாடிமுத்து தோழர் மளிகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டசபை உறுப்பினர் தோழர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.
    user_மு.மீராமொய்தீன்
    மு.மீராமொய்தீன்
    Salesperson இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • காரைக்குடி, வீரயங்கம்மாய் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் தொந்தரவு காரைக்குடி மாநகராட்சி, வீரயங்கம்மாய் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் அந்த பாதை வழியாக நடந்து செல்லுவதற்கும் வாகனங்களில் செல்லுவதற்கும் மாடுகள் இடையூறாக உள்ளதாக மக்கள் குற்றசாட்டு. இதனால் விபத்து ஏற்பாடும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    காரைக்குடி, வீரயங்கம்மாய் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் தொந்தரவு
காரைக்குடி மாநகராட்சி, வீரயங்கம்மாய் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள்  தொந்தரவு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் அந்த பாதை வழியாக நடந்து செல்லுவதற்கும் வாகனங்களில் செல்லுவதற்கும் மாடுகள் இடையூறாக உள்ளதாக மக்கள் குற்றசாட்டு. இதனால் விபத்து ஏற்பாடும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    1
    மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு 
திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும்  மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
    1
    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம்  தெரிவித்துள்ளார்.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • காமராஜர் காலை உணவு திட்டத்தில் தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவிய அமைச்சர் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதலமைச்சரால் விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டத்தை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் வி.கே ராஜீவ் தொடங்கி வைக்கப்பட்டன.​விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ்  மாணவர்களுக்கு உணவை வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, தான் சாப்பிட்ட தட்டை அவரே கழுவி வைத்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.​தொடர்ந்து, திருவாடானை தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், சேதமடைந்த தரைத்தளங்களை உடனடியாகச் சரிசெய்யவும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைக் கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.​இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    காமராஜர் காலை உணவு திட்டத்தில் தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவிய அமைச்சர்
திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதலமைச்சரால் விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டத்தை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் வி.கே ராஜீவ் தொடங்கி வைக்கப்பட்டன.​விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ்  மாணவர்களுக்கு உணவை வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, தான் சாப்பிட்ட தட்டை அவரே கழுவி வைத்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.​தொடர்ந்து, திருவாடானை தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், சேதமடைந்த தரைத்தளங்களை உடனடியாகச் சரிசெய்யவும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைக் கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.​இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமைச்சர் திடீர் ஆய்வு புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார் நுகர்வோர்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் அரிசி கோதுமை சர்க்கரை உப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதனை ஆய்வு மேற்கொண்டார்கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தீபா சங்கரி மற்றும் மேலாளர் கிருஷ்ணகுமார்
    1
    நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமைச்சர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் உள்ள  நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார் நுகர்வோர்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் அரிசி கோதுமை சர்க்கரை உப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதனை ஆய்வு மேற்கொண்டார்கூட்டுறவு சங்கங்களின்   இணை பதிவாளர் தீபா சங்கரி மற்றும் மேலாளர் கிருஷ்ணகுமார்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.