logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவுரைகள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வருகின்ற 15.03.2026 அன்று தொகுதி-II மற்றும் தொகுதி–IIA க்கான எழுத்துத்தேர்வுகள் காலை மற்றும் மதியம் இருவேளைகளிலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டித்தேர்வு எழுதும் தேர்வர்கள் முற்பகல் (OMR முறை ) தேர்விற்கு காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் அதேபோன்று பிற்பகல் (Descriptive முறை) தேர்விற்கு 2 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலதாமதமாக வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுதுபவர் அனுமதிச்சீட்டில் (Hall Ticket)-ல் உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்றவேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம் (Electronic Watches), புளூடூத் (Bluetooth) போன்ற மின்னணு உபயோகப் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு முடிவதற்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தெரிவித்துள்ளார்

on 14 March
user_Naga Rajan
Naga Rajan
Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
on 14 March
bae2783d-4aa3-4b9d-89d7-905c8a4b4055

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவுரைகள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வருகின்ற 15.03.2026 அன்று தொகுதி-II மற்றும் தொகுதி–IIA க்கான எழுத்துத்தேர்வுகள் காலை மற்றும் மதியம் இருவேளைகளிலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டித்தேர்வு எழுதும் தேர்வர்கள் முற்பகல் (OMR முறை ) தேர்விற்கு காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் அதேபோன்று பிற்பகல் (Descriptive முறை) தேர்விற்கு 2 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலதாமதமாக வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுதுபவர் அனுமதிச்சீட்டில் (Hall Ticket)-ல் உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்றவேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம் (Electronic Watches), புளூடூத் (Bluetooth) போன்ற மின்னணு உபயோகப் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு முடிவதற்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தெரிவித்துள்ளார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • புரிஞ்சுதா தெரிஞ்சுதா
    1
    புரிஞ்சுதா தெரிஞ்சுதா
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    55 min ago
  • மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    1
    மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர்,
இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    47 min ago
  • திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    1
    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறைத் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்,வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல தலைவரை தேர்வு செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.மேலும், வாக்குகளை விற்காதீர் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் உற்சாகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஸ்ரீதர் செய்திருந்தார்.இந்த பேரணியில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    1
    நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின்  ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறைத் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்,வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை  என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல தலைவரை தேர்வு செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.மேலும், வாக்குகளை விற்காதீர் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் உற்சாகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஸ்ரீதர் செய்திருந்தார்.இந்த பேரணியில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    5 hrs ago
  • இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    1
    இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஆட்டம் மாறி வருகிறது #bjp #tvk #admk #eps #cm
    1
    ஆட்டம் மாறி வருகிறது 
#bjp #tvk #admk #eps #cm
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர் செந்தில் பாண்டியன் திருப்பூண்டி கடைத்தெருவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார், அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில் பாண்டியன் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 2 கோடி மக்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் இருந்தும் வந்து செல்கின்றனர் இவர்களுக்கு ஏதுவாக அமையும் வகையில் விமான நிலையம் அமைத்து தருவதாக கூறி பிரச்சாரம் செய்தார் மேலும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க இருவழிச் சாலை அமைத்து தருவதாக கூறி விசில் சின்னத்திற்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
    2
    கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர் செந்தில் பாண்டியன் திருப்பூண்டி கடைத்தெருவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார், அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில் பாண்டியன் உலகப் புகழ்பெற்ற  வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 2 கோடி மக்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் இருந்தும் வந்து செல்கின்றனர் இவர்களுக்கு ஏதுவாக அமையும் வகையில் விமான நிலையம் அமைத்து தருவதாக கூறி பிரச்சாரம் செய்தார் மேலும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை  தவிர்க்க இருவழிச் சாலை அமைத்து தருவதாக கூறி விசில் சின்னத்திற்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.