logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் கூடிய வாக்கு சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் கூடிய வாக்கு சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.. இப்பணியினை தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், பாபநாசம் வட்டாட்சியர் சந்தனவேல், ஒருங்கிணைப்பு அலுவலர் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

2 days ago
user_சிவகுமார்.மு
சிவகுமார்.மு
பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
2 days ago

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் கூடிய வாக்கு சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் கூடிய வாக்கு சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.. இப்பணியினை தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், பாபநாசம் வட்டாட்சியர் சந்தனவேல், ஒருங்கிணைப்பு அலுவலர் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர் என்கிற தடா கதிரவன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் சேகர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மணலூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
    1
    சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர் என்கிற தடா கதிரவன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் சேகர் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மணலூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Romanreigns_theguy_25k
    1
    Post by Romanreigns_theguy_25k
    user_Romanreigns_theguy_25k
    Romanreigns_theguy_25k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • Post by Rashmika_mandanna_69k
    1
    Post by Rashmika_mandanna_69k
    user_Rashmika_mandanna_69k
    Rashmika_mandanna_69k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • நாகை: கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடவூர் ஊராட்சி நிர்த்தணமங்கலம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் மாம்பலம் சின்னத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் இராவணனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரித்தார். ஆட்சியில் அமர்ந்தவுடன் ரூபாய் 10,000 வழங்கியும், விவசாய கடன் தள்ளுப்படி செய்தும், முதன் முதலாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் விவசாய கடனை ரத்து செய்தது இன்று வரை நடமுறையில் உள்ளது. என பேசினார்.
    3
    நாகை: கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடவூர் ஊராட்சி நிர்த்தணமங்கலம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் மாம்பலம் சின்னத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் இராவணனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரித்தார். ஆட்சியில் அமர்ந்தவுடன் ரூபாய் 10,000 வழங்கியும், விவசாய கடன் தள்ளுப்படி செய்தும், முதன் முதலாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் விவசாய கடனை ரத்து செய்தது இன்று வரை நடமுறையில் உள்ளது. என பேசினார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    7 hrs ago
  • திருமயம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு பணி சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதிக்கு ஆதரவாக நேற்று திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
    1
    திருமயம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு பணி சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதிக்கு ஆதரவாக நேற்று திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
    2
    மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு  தீவிர வாக்கு சேகரிப்பு.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 min ago
  • Post by சந்திரசேகர். D
    2
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.