தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்* *தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்* தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், கடந்த 1943 அக்டோபர் 21 அன்று சிங்கப்பூரில் 'ஆசாத் ஹிந்த் சர்க்கார்' (சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு) அரசாஞ்சியை முதன்முதலில் பிரகடனம் செய்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் 83-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேனியில் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் எழுச்சி விழாவும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து, தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் இந்த விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது. நேதாஜியின் நேர்மையையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் இன்றைய இளைய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். உண்மையான சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்பதை உலகம் அறியச் செய்யும் வகையில், அவரது கொள்கைகளைப் பின்பற்றி தொடர்ந்து போராடுவோம் என்று எஸ் ஆர் சக்கரவர்த்தி கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொண்டு, நேதாஜி படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.

- காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் தேனி கலெக்டர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் வீர வணக்க நாளினை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் உடன் இருந்தார்1
- தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்* *தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்* தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், கடந்த 1943 அக்டோபர் 21 அன்று சிங்கப்பூரில் 'ஆசாத் ஹிந்த் சர்க்கார்' (சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு) அரசாஞ்சியை முதன்முதலில் பிரகடனம் செய்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் 83-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேனியில் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் எழுச்சி விழாவும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து, தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் இந்த விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது. நேதாஜியின் நேர்மையையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் இன்றைய இளைய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். உண்மையான சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்பதை உலகம் அறியச் செய்யும் வகையில், அவரது கொள்கைகளைப் பின்பற்றி தொடர்ந்து போராடுவோம் என்று எஸ் ஆர் சக்கரவர்த்தி கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொண்டு, நேதாஜி படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.1
- தேனியில் நேதாஜி நிறுவிய இடைக்கால அரசின் 83-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் கொண்டாட்டம். இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக, கடந்த 1943-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதியன்று 'ஆசாத் ஹிந்த் சர்க்கார்' என்ற பெயரில் சுதந்திர இந்தியாவின் இடைக்கால சுயாட்சி அரசை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவினார். இந்நிலையில், நேதாஜி நிறுவிய ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 83-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, இன்று தேனி மாவட்ட அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர். தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டப் பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது ஆசாத் ஹிந்த் சர்க்கார் தினத்தை நினைவு கூர்ந்தும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனப் புகழ் வணக்கம் செலுத்தியும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி1
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தினர் சாலை மறீயல் போராட் டம் திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது1
- சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சத்திரப்பட்டி, அரசு மதுபான கடையில் 11-10-26 ஞாயிற்றுக்கிழமை 3:40 மணியிலிருந்து4:30 ஒரு மணி நேரமாக பாட்டிலை உடைத்து மதுபிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சைக்கோ வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் நான் தேனியில் பெரிய ரவுடி கத்தியை எடுத்தால் சங்கை அறுக்காமல் வைக்க மாட்டேன் மதுபான கடை பார்களை அடித்து நொறுக்கி விடுவேன் தீ வைத்து கொளுத்தி விடுவேன் எவன் தடுக்க வந்தாலும் குத்தி குடலை உருவி விடுவேன் கூறி வந்தவன் காவல்துறை விரைந்து வந்து விசாரணை செய்து விரட்டிப் பிடிக்கும் போது அவன் பைக்கில் தப்பி ஓடியவன் சத்திரப்பட்டி மெயின் ரோட்டின் எதிரே வந்த முதியவரின் வாகனத்தின் மோதி படுகாயங்களை ஏற்படுத்தி விட்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளான் எங்கள் ஆட்சி தான் நடைபெறுகிறது என்று கூறிவிட்டு தொடர்ந்து தலைமறைவு உடன் வந்தவர்களின் செல்போன் நம்பர் : 7604934071 & 9159219108 தேனியில் குற்றச் செயல்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவன் ஒட்டச்சத்திரத்தில் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு தலைமறைவாக உள்ளதாக தகவல் இரண்டு வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி அவர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அரசு மதுபான கடைகளுக்கே பாதுகாப்பு இல்லை பார், மது பிரியர்கள், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த குற்றவாளியை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென மது பிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்கப்படுமா???1
- *விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தவெக அரசை கண்டித்து தேனியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்* *விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தவெக அரசை கண்டித்து தேனியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்* *எல்நினோ பாதிப்பு காரணமாக தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்* தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக தேனி நேரு சிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது முன்னதாக சிறிது தூரம் நடைபயணமாக வருகை தந்து பின்னர் நேரு சிலை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரியும், எல் நினோ பாதிப்பால் அணைகளில் நீர் வரத்து இன்றி முதல் போக சாகுபடி செய்ய முடியாமல் போனதால் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவித்து விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டியும் மேகமலை - வருஷநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி நேர சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது1