logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்வணக்கம்பாடி – நீப்பத்துறை செல்லும் சாலையில் உள்ள மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கரிமலைப்பாடி பகுதியிலிருந்து மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பிரபாகரன் என்ற இளைஞர் சென்றுகொண்டிருந்தார். அப்போது மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நாகராஜை அப்பகுதி மக்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தொடர்ந்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் இருசக்கர வாகன ஓட்டுநர் பிரபாகரனைக் கைது செய்ய வலியுறுத்தி, செங்கம் – நீப்பத்துறை சாலையில் மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

22 hrs ago
user_கலாம் எக்ஸ்பிரஸ் நியூஸ்
கலாம் எக்ஸ்பிரஸ் நியூஸ்
செங்கம், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
22 hrs ago

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்வணக்கம்பாடி – நீப்பத்துறை செல்லும் சாலையில் உள்ள மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கரிமலைப்பாடி பகுதியிலிருந்து மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பிரபாகரன் என்ற இளைஞர் சென்றுகொண்டிருந்தார். அப்போது மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நாகராஜை அப்பகுதி மக்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தொடர்ந்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் இருசக்கர வாகன ஓட்டுநர் பிரபாகரனைக் கைது செய்ய வலியுறுத்தி, செங்கம் – நீப்பத்துறை சாலையில் மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்வணக்கம்பாடி – நீப்பத்துறை செல்லும் சாலையில் உள்ள மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கரிமலைப்பாடி பகுதியிலிருந்து மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பிரபாகரன் என்ற இளைஞர் சென்றுகொண்டிருந்தார். அப்போது மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நாகராஜை அப்பகுதி மக்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தொடர்ந்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் இருசக்கர வாகன ஓட்டுநர் பிரபாகரனைக் கைது செய்ய வலியுறுத்தி, செங்கம் – நீப்பத்துறை சாலையில் மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்வணக்கம்பாடி – நீப்பத்துறை செல்லும் சாலையில் உள்ள மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
கரிமலைப்பாடி பகுதியிலிருந்து மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பிரபாகரன் என்ற இளைஞர் சென்றுகொண்டிருந்தார். 
அப்போது மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த நாகராஜை அப்பகுதி மக்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தொடர்ந்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் இருசக்கர வாகன ஓட்டுநர் பிரபாகரனைக் கைது செய்ய வலியுறுத்தி, செங்கம் – நீப்பத்துறை சாலையில் மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    user_கலாம் எக்ஸ்பிரஸ் நியூஸ்
    கலாம் எக்ஸ்பிரஸ் நியூஸ்
    செங்கம், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • லே லடாக் பகுதியில் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேசியக்கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்! கதறி அழுத உறவினர்கள்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் அருகே காந்திநகர் பகுதியில் வசிப்பவர் மனோகரன் மகன் கோவிந்தராஜ் என்கிற காமராஜ் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் மற்றும் துப்பாக்கி இன்ஷார்ஜ் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு ஆறு மாத ஆண் குழந்தை உள்ள நிலையில்... கடந்த நான்காம் தேதி இந்திய எல்லை பகுதியான கார்கில் அடுத்த லே லடாக் பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட சென்றபோது கேரளா பகுதியைச் சேர்ந்த அருண் ராஜ் வாகனத்தை இயக்க சக ராணுவ வீரர்களுடன் பயணித்த போது மலை உச்சியிலிருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தாரிடம் ராணுவ வீரரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் அதிமுக, திமுக, தவெக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் ராணுவ வீரரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைக் கண்டு உறவினர்கள் கத்தி கதறி அழுத சம்பவம் காண்பவர் நெஞ்சை கண்கலங்கச் செய்தது. ஆறு மாத கைக்குழந்தை உள்ள நிலையில் சிறுவயதில் ராணுவ வீரர் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
    1
    லே லடாக் பகுதியில் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேசியக்கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்! கதறி அழுத உறவினர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் அருகே காந்திநகர் பகுதியில் வசிப்பவர் மனோகரன் மகன் கோவிந்தராஜ் என்கிற காமராஜ் 
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் மற்றும் துப்பாக்கி  இன்ஷார்ஜ் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு ஆறு மாத ஆண் குழந்தை உள்ள நிலையில்...
கடந்த நான்காம் தேதி இந்திய எல்லை பகுதியான கார்கில் அடுத்த லே லடாக் பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட சென்றபோது கேரளா பகுதியைச் சேர்ந்த அருண் ராஜ் வாகனத்தை இயக்க சக ராணுவ வீரர்களுடன் பயணித்த போது மலை உச்சியிலிருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கோவிந்தராஜ்  சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார். 
இதனைத் தொடர்ந்து இன்று காலை இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தாரிடம் ராணுவ வீரரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும்  அதிமுக, திமுக, தவெக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் ராணுவ வீரரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் 
அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில்  21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன்  வீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைக் கண்டு உறவினர்கள் கத்தி கதறி அழுத சம்பவம் காண்பவர் நெஞ்சை கண்கலங்கச் செய்தது.
ஆறு மாத கைக்குழந்தை உள்ள நிலையில் சிறுவயதில் ராணுவ வீரர் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
    user_Tirupattur power
    Tirupattur power
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    43 min ago
  • *வாணியம்பாடி* *அருகே* *தம்பதியை* *கட்டிப்போட்டு, 2 பவுன் தங்கநகை, மற்றும் 16 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தஞ்சாவூரில் பதுங்கிய 5 கொள்ளையர்கள் கைது*, *கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதம்,, செல்போன், கையுறைகள் போலி பதிவெண்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர்* *முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 2 பேருக்கு காவல்துறையினர் வலைவீச்சு* திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட தேவமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்டர் தொழிலாளியான இவர், தனது மனைவி சீதாவுடன் வசித்து வரும் நிலையில், இவர்களது வீட்டில் கணவன், மனைவி இருவர் மட்டுமே தனியாக இருப்பதை நோட்டமிட்ட கும்பல், கடந்த 31 ஆம் தேதி, விடியற்காலை, பிரபாகரனின் வீட்டிற்குள் புகுந்து, பிரபாகரன் மற்றும் சீதா ஆகிய இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் கூச்சலிட்டு அலறிய நிலையில், இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 2 பவுன் தங்கநகை மற்றும், 16 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வீட்டிற்குள் கட்டிப்போடப்பட்டிருந்த தம்பதியினரை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர், ரூகன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர், சம்பவ நடந்த பகுதி மற்றும் அந்த வழியாகச் செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் மற்றும் அவர்கள் சென்ற வழித்தடம் குறித்து, தீவிர ஆய்வு மேற்க்கொண்ட போது, கொள்ளையர்கள் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக தஞ்சாவூருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அங்கு பதுங்கியிருந்த 5 கொள்ளையர்களை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில், செய்ததில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த நவீன், சென்னையைச் சேர்ந்த பாபா என்கிற பார்த்திபன், சேலத்தைச் சேர்ந்த கோபி, மணிகண்டன் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது, அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து, கத்தி, செல்போன், கையுறைகள், போலி பதிவெண்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, 5 பேரையும் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில், முக்கிய குற்றவாளிகள் உட்பட 2 பேர் தலைமறைவாக இருப்பது காவல்துறையினர், விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து, 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்... மேலும், தம்பதியினரை கட்டிபோட்டு, தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை காவல்துறையினர் தஞ்சாவூரில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட சம்பவம், வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
    1
    *வாணியம்பாடி* *அருகே* 
*தம்பதியை* *கட்டிப்போட்டு, 2 பவுன் தங்கநகை, மற்றும் 16 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தஞ்சாவூரில் பதுங்கிய 5 கொள்ளையர்கள் கைது*,

 *கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதம்,, செல்போன், கையுறைகள் போலி பதிவெண்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர்*

*முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 2 பேருக்கு காவல்துறையினர் வலைவீச்சு*
திருப்பத்தூர் மாவட்டம்.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட தேவமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்டர்  தொழிலாளியான  இவர், தனது மனைவி சீதாவுடன் வசித்து வரும் நிலையில், 
இவர்களது வீட்டில் கணவன், மனைவி இருவர் மட்டுமே தனியாக இருப்பதை நோட்டமிட்ட   கும்பல், கடந்த 31 ஆம் தேதி, விடியற்காலை, பிரபாகரனின்  வீட்டிற்குள்  புகுந்து,  பிரபாகரன் மற்றும் சீதா ஆகிய இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க  முயன்றுள்ளனர்,
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர்  கூச்சலிட்டு அலறிய நிலையில்,  இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு  ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 2 பவுன் தங்கநகை மற்றும், 16 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்,
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வீட்டிற்குள் கட்டிப்போடப்பட்டிருந்த தம்பதியினரை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து,  வழக்குப்பதிவு செய்து  தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர், ரூகன் தலைமையில்  தனிப்படை காவல்துறையினர், சம்பவ நடந்த பகுதி மற்றும் அந்த வழியாகச் செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் மற்றும் அவர்கள் சென்ற வழித்தடம் குறித்து, தீவிர ஆய்வு மேற்க்கொண்ட போது, கொள்ளையர்கள் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது,
உடனடியாக தஞ்சாவூருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர்  அங்கு பதுங்கியிருந்த 5 கொள்ளையர்களை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்து,  அவர்களிடம் காவல்துறையினர் தீவிர  விசாரணையில், செய்ததில் அவர்கள்  திருப்பூரைச் சேர்ந்த நவீன்,  சென்னையைச் சேர்ந்த பாபா என்கிற பார்த்திபன், சேலத்தைச் சேர்ந்த கோபி, மணிகண்டன் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது, அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து, கத்தி, செல்போன், கையுறைகள், போலி பதிவெண்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து,  5 பேரையும் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்திற்கு  அழைத்து வந்து  தீவிர விசாரணை நடத்தியதில், முக்கிய குற்றவாளிகள் உட்பட 2 பேர் தலைமறைவாக இருப்பது காவல்துறையினர், விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்...
மேலும், தம்பதியினரை கட்டிபோட்டு, தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை காவல்துறையினர் தஞ்சாவூரில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட சம்பவம், வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    6 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்தி பட்டு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு - பகுதியில் உள்ள பேரணாம்பட்டு சாலையில் (இன்று நவம்பர் 6 .காலை) ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை விளங்குகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் ஒரே நேரத்தில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை விரிவுபடுத்தவும், நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்தி பட்டு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் அவதி 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம்  துத்திப்பட்டு - பகுதியில் உள்ள பேரணாம்பட்டு சாலையில் (இன்று நவம்பர் 6 .காலை) ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை விளங்குகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் ஒரே நேரத்தில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை விரிவுபடுத்தவும், நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ 7 கோடிக்கு ஆடு விற்பனை. கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ 7 கோடிக்கு ஆடு விற்பனை. வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூரில் இருந்து 10,000 ஆடுகள் மேல் விற்பனை.
    1
    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
ரூ 7 கோடிக்கு ஆடு விற்பனை.


கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
ரூ 7 கோடிக்கு ஆடு விற்பனை. வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூரில் இருந்து 10,000 ஆடுகள் மேல் விற்பனை.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது காவேரிப்பட்டினம் போச்சம்பள்ளி பகுதியில் நல்ல மழை கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது இருப்பினும் காவேரிப்பட்டினம் பொச்சம்பள்ளி நெடுங்கள் பாரூர் மத்தூர் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது அந்த மழையால் சாலையில் மற்றும் பல்வே இடங்களில் நீர் தேங்கியுள்ளது இரு சக்கர வாகனம் நான்கு சக்கரம் ஓட்டுபவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் பர்கூர் வர்ண பள்ளி வரதராஜகடை கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி குந்தாரப்பள்ளி குருபரப்பள்ளி ராயக்கோட்டை பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் விதமான காற்று குளிர்ச்சியாக வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கொடைக்கானல் ஏற்காடு பகுதியில் வரும் மிதமான காற்று ஈரமான காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தீபாவளி இரு நாட்கள் நிலையில் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கிராம பகுதியில் இருந்து துணி பட்டாசு விழிப்புகள் வாங்க பல்வேறு இடத்திலிருந்து கிருஷ்ணகிரி நகரத்திற்கு வருவார்கள் மாலையால் தற்போது குறைவான கூட்டங்கள் காணப்படுகிறது இன்று மாலை பிறகு மழை இல்லை என்றால் துணிக்கடைகள் நகைக்கடைகளிலும் பல கடைகள் காய்கறி கடைகள் இனிப்பு கடைகளிலும் கூட்டத்தை பார்க்க முடியும் மழையால் நகரப் பகுதியில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது காவேரிப்பட்டினம் போச்சம்பள்ளி பகுதியில் நல்ல மழை
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது இருப்பினும் காவேரிப்பட்டினம் பொச்சம்பள்ளி நெடுங்கள் பாரூர் மத்தூர் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது அந்த மழையால் சாலையில் மற்றும் பல்வே இடங்களில் நீர் தேங்கியுள்ளது இரு சக்கர வாகனம் நான்கு சக்கரம் ஓட்டுபவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் பர்கூர் வர்ண பள்ளி வரதராஜகடை கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி குந்தாரப்பள்ளி குருபரப்பள்ளி ராயக்கோட்டை பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் விதமான காற்று குளிர்ச்சியாக வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கொடைக்கானல் ஏற்காடு பகுதியில் வரும் மிதமான காற்று ஈரமான காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தீபாவளி இரு நாட்கள் நிலையில் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கிராம பகுதியில் இருந்து துணி பட்டாசு விழிப்புகள் வாங்க பல்வேறு இடத்திலிருந்து கிருஷ்ணகிரி நகரத்திற்கு வருவார்கள் மாலையால் தற்போது குறைவான கூட்டங்கள் காணப்படுகிறது இன்று மாலை பிறகு மழை இல்லை என்றால் துணிக்கடைகள் நகைக்கடைகளிலும் பல கடைகள் காய்கறி கடைகள் இனிப்பு கடைகளிலும் கூட்டத்தை பார்க்க முடியும் மழையால் நகரப் பகுதியில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது
    user_Guru ragavendran
    Guru ragavendran
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆவண எழுத்தர்கள் சங்கத்தின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மாவட்ட ஆவண எழுத்தர்கள் சங்கத்தின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது,
    1
    கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆவண எழுத்தர்கள் சங்கத்தின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில்
பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்குவதை
கைவிடக்கோரி மாவட்ட ஆவண எழுத்தர்கள் சங்கத்தின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது,
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • சிலிண்டர் வெடித்ததால் உயிர் இழப்பு விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சிலிண்டர் வெடித்து ஒரு நபர் சிலிண்டர் வெடித்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் தாயார் தகப்பனார் இருவரும் அவசர சிகிச்சை நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் வந்து பார்வையிட்டனர்.
    1
    சிலிண்டர் வெடித்ததால் உயிர் இழப்பு விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில்  சிலிண்டர் வெடித்து ஒரு நபர் சிலிண்டர் வெடித்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் தாயார் தகப்பனார் இருவரும் அவசர சிகிச்சை நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் வந்து பார்வையிட்டனர்.
    user_Nithivasan j
    Nithivasan j
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.