Shuru
Apke Nagar Ki App…
சிலிண்டர் வெடித்ததால் உயிர் இழப்பு விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சிலிண்டர் வெடித்து ஒரு நபர் சிலிண்டர் வெடித்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் தாயார் தகப்பனார் இருவரும் அவசர சிகிச்சை நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் வந்து பார்வையிட்டனர்.
Nithivasan j
சிலிண்டர் வெடித்ததால் உயிர் இழப்பு விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சிலிண்டர் வெடித்து ஒரு நபர் சிலிண்டர் வெடித்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் தாயார் தகப்பனார் இருவரும் அவசர சிகிச்சை நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் வந்து பார்வையிட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு புவனகிரி நகர தவெக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கல் தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு புவனகிரி நகர தவெக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கல் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ் புவனகிரி பூராசாமி தோப்பில் வசித்து வருபவர் குணசேகரன் இவர் ஒப்பந்த பணியாளராக மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் கடந்த நவம்பர் 2 ம் தேதி இவரது வீடு எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து வீடு முழுவதும் தீயில் கருகி நாசமான நிலையில் . பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை புவனகிரி நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நகர நிர்வாகி சந்தோஷ் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஜவுளி கடையில் தேவையான ஆடைகள் வாங்கி கொடுத்து உதவி புரிந்தனர் இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக கீரப்பாளையம் ஒன்றிய நிர்வாகி ஆவின் முத்து மற்றும் புவனகிரி நகர தவெக வினய் திரளாக கலந்து கொண்டனர்.1
- சிதம்பரம் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் தீபாவளி முன்னிட்டு இனிப்பு வாருங்கள் கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் அறிவுரைத்தலின் பெயரில் சிதம்பரம் மேற்கு நகர செயலாளர் கென்னடி தலைமையில் சிதம்பரத்தில் உள்ள 25 ஆவது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களும் இனிப்பும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நகர கழக துணை செயலாளர் ஆர் எஸ் கார்த்தி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று அனைவருக்கும் இனிப்பு வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது1
- அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. மதுராந்தகம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்தில் இயங்கும் அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் காவலர்கள் இல்லாத சூழலில் பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் காவலர்களின் மெத்தன போக்கால் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு போட்டு உள்ளது. அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.1
- செந்துறை பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் கோயிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு! அரியலூர் மாவட்டம், செந்துறையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் திருக்கோயிலில் இன்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதனை முன்னிட்டு சிவதாண்டஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள நந்தி பகவானுக்கு 16 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமிகள் சிறிய பல்லக்கில் எழுந்தருளி கோயில் வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த வழிபாட்டில் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டு, சிவனடியார்கள், சிவபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர். இவ்விழாவால் செந்துறை பகுதியில் பக்தி பரவசம் நிலவியது.1
- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்வணக்கம்பாடி – நீப்பத்துறை செல்லும் சாலையில் உள்ள மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கரிமலைப்பாடி பகுதியிலிருந்து மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பிரபாகரன் என்ற இளைஞர் சென்றுகொண்டிருந்தார். அப்போது மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நாகராஜை அப்பகுதி மக்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தொடர்ந்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் இருசக்கர வாகன ஓட்டுநர் பிரபாகரனைக் கைது செய்ய வலியுறுத்தி, செங்கம் – நீப்பத்துறை சாலையில் மேல்வணக்கம்பாடி கூட்ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- சுடுக்காடு பாதை சரிசெய்து கொடுக்குமா தமிழ்நாடு அரசு? திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் மயான பாதையில் புதர் மண்டி இருப்பாதல் பிணத்தை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்துஅரசு அதிகாரிடம் தகவல் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- சிலிண்டர் வெடித்ததால் உயிர் இழப்பு விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சிலிண்டர் வெடித்து ஒரு நபர் சிலிண்டர் வெடித்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் தாயார் தகப்பனார் இருவரும் அவசர சிகிச்சை நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் வந்து பார்வையிட்டனர்.1
- அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல். அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுரப்பாக்கம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து திண்டிவனத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென முன்னாள் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த மூன்று பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1