logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல். அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுரப்பாக்கம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து திண்டிவனத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென முன்னாள் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த மூன்று பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

21 hrs ago
user_RAJASEKAR
RAJASEKAR
மதுராந்தகம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
21 hrs ago

அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல். அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுரப்பாக்கம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து திண்டிவனத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென முன்னாள் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த மூன்று பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. மதுராந்தகம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்தில் இயங்கும் அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் காவலர்கள் இல்லாத சூழலில் பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் காவலர்களின் மெத்தன போக்கால் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு போட்டு உள்ளது. அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    அச்சிறுப்பாக்கம் 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி.
மதுராந்தகம் அருகே 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் பூட்டு பொதுமக்கள் அதிர்ச்சி.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சரகத்தில் இயங்கும்  
அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு 
அமல் பிரிவு காவல் நிலையம்
காவலர்கள் இல்லாத சூழலில் 
பூட்டு போட்டு உள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் 
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஓரிரு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் 
குற்ற சம்பவங்களை கண்காணிக்காமல் 
காவலர்களின் மெத்தன போக்கால் 
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம்  பூட்டு போட்டு உள்ளது.
அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை 
எடுக்கப்பட வேண்டும் என 
கோரிக்கை எழுந்துள்ளது.
    user_RAJASEKAR
    RAJASEKAR
    மதுராந்தகம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    3 hrs ago
  • 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம். 4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம் --------_--- தீபாவளித் திருநாளை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆறாவது ஆண்டாக “அனைவருக்கும் தீபாவளி” என்ற சமூகநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.டி. தங்கவேல் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் நடராஜன், அறக்கட்டளை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கினர். பொருளாதாரச் சூழல் காரணமாக தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தங்களின் மிகப்பெரிய வெற்றி எனக் கூறும் அறக்கட்டளையினர், இந்த சமூகநலப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
    1
    4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம்.
4,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் – ட்ரீம் இந்தியா அறக்கட்டளையின் ஆறாவது ஆண்டு சமூகநலத் திட்டம்
--------_---
தீபாவளித் திருநாளை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆறாவது ஆண்டாக “அனைவருக்கும் தீபாவளி” என்ற சமூகநலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.கே.டி. தங்கவேல் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ட்ரீம் இந்தியா கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் நடராஜன், அறக்கட்டளை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கினர்.
பொருளாதாரச் சூழல் காரணமாக தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒரு குழந்தையின் முகத்தில் மலரும் புன்னகையே தங்களின் மிகப்பெரிய வெற்றி எனக் கூறும் அறக்கட்டளையினர், இந்த சமூகநலப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
    user_Dinesh V
    Dinesh V
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳* #gmnews *🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.* *🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏* *🇮🇳07-11-26🇮🇳*
    1
    #gmnews
*🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.*

*🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
         *🇮🇳07-11-26🇮🇳*
#gmnews
*🛡️10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு", நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ₹100-க்கு விற்கப்படுகிறது.*
*🌏☆▬G⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
*🇮🇳07-11-26🇮🇳*
    user_Kvganesh G M NEWS
    Kvganesh G M NEWS
    Photographer மாம்பலம், சென்னை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும் தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.* பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி... #போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.... * கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும் தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.* பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி... #போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது....
    1
    கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும்  தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால்  பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.*

 பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் 
ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி...
#போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus 

தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? 

சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது....
* கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செசென்னைல்லும்  தடம் (எண் 70v) பேருந்தில் அசோக் பில்லர் நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறிய நபரால்  பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி.*
பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பேருந்தில் 
ஹான்ஸ் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதி...
#போதைபொருள் #தமிழ்நாடு #tamilnadugoverment #panparak #kutka #durgs #chennaibus 
தமிழ்நாட்டில் ஹான்ஸ்,குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா? 
சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகர பேருந்துகளில் பட்டப்பகலில் ஒருவர் ஹான்ஸ் எடுத்து பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது....
    user_NEWSX TAMIL
    NEWSX TAMIL
    Local News Reporter Mambalam, Chennai•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • முரசு புயலில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் (VIDEO) சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் 'முரசு' புயலில் சிக்கிய நிலையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் புயலில் நடுக்கடலில் தத்தளித்த வீடியோ SM-ல் வைரலாகிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர். எனினும், புயலால் அதிவேகத்தில் வீசும் காற்றின் இரைச்சலும், மீனவர்களின் அபயக்குரலும் நெஞ்சை உலுக்கியுள்ளது.
    1
    முரசு புயலில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் (VIDEO)

சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் 'முரசு' புயலில் சிக்கிய நிலையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் புயலில் நடுக்கடலில் தத்தளித்த வீடியோ SM-ல் வைரலாகிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர். எனினும், புயலால் அதிவேகத்தில் வீசும் காற்றின் இரைச்சலும், மீனவர்களின் அபயக்குரலும் நெஞ்சை உலுக்கியுள்ளது.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிலிண்டர் வெடித்ததால் உயிர் இழப்பு விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சிலிண்டர் வெடித்து ஒரு நபர் சிலிண்டர் வெடித்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் தாயார் தகப்பனார் இருவரும் அவசர சிகிச்சை நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் வந்து பார்வையிட்டனர்.
    1
    சிலிண்டர் வெடித்ததால் உயிர் இழப்பு விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில்  சிலிண்டர் வெடித்து ஒரு நபர் சிலிண்டர் வெடித்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் தாயார் தகப்பனார் இருவரும் அவசர சிகிச்சை நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி அவர்கள் வந்து பார்வையிட்டனர்.
    user_Nithivasan j
    Nithivasan j
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல். அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக பேருந்து மோதி விபத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுரப்பாக்கம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து திண்டிவனத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென முன்னாள் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த மூன்று பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக  பேருந்து மோதி 
விபத்து போக்குவரத்து நெரிசல்.
அச்சிறுப்பாக்கம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக  பேருந்து மோதி 
விபத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் 
அச்சிறுரப்பாக்கம் பகுதியில்
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு 
பேருந்துகள் ஒன்றன்பின் 
ஒன்றாக மோதி  விபத்து திண்டிவனத்தில் இருந்து
கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென 
முன்னாள் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்ததால்
பின்னால் வந்த மூன்று பஸ்கள்  
மோதி விபத்துக்குள்ளானது. 
இதில் நான்கு பேருந்தில் 
பயணம் செய்த பயணிகள்
சிறு காயங்களுடன் 
அதிர்ஷ்டவசமாக 
உயிர் தப்பினர்.
இதனால் 2 கிலோமீட்டர்
தொலைவுக்கு போக்குவரத்து 
நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி 
செய்யும் பணியில் ஈடுபட்டனர். 
இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_RAJASEKAR
    RAJASEKAR
    மதுராந்தகம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.