ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ராசிபுரம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ராசிபுரம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
- சேலத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் மாவட்ட திமுகவின் தொ மு ச சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, சேலம் ஸ்டேட் தலைமை வங்கி அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலத்தில் குடிநீரை தனியாருக்கு தாரை வார்த்த தமிழக அரசு தன் முடிவை திரும்ப பெற வேண்டும், 200 மாணவர் அரசு விடுதிகளை தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும், தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை கைவிட வேண்டும், மாநில உரிமைகளை பறிக்ககூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் கொண்டு வந்த ஜேசிபி, டிராக்டர் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் பக்காஸ் மற்றும் கரித்தூள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புகலூர் வட்டாட்சியர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பீஸ் கமிட்டி அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி! - ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் அலறியதால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. > கரூர் அரவக்குறிச்சி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி! ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் அடித்ததும் தப்பியோட்டம். போலீசார் சிசிடிவி ஆய்வு! செய்து வருகின்றனர்1
- காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சிங்கப்பெண் அதிரடி படை படையினர் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்1
- முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் காலை உணவு விரிவாக்க திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முசிறி எம்எல்ஏ விக்னேஷ், தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் செவ்வாய்கிழமை முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக முசிறிநகராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபு, நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், மேலாளர் மாரிமுத்து நகர் மன்ற உறுப்பினர்கள் பாலகுமார், இளையராஜா, சுந்தர்ராஜ்,,பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். 🌿 சோர்வா...? உங்கள் உடல் சொல்லும் ஒரு சிறிய சிக்னல் அது! 💆♂️ உடலுக்கும் மனதுக்கும் தேவையான அமைதியை, தொழில்முறை மசாஜ் சேவையுடன் அனுபவியுங்கள். ✨ ஏன் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும்? ✔️ அனுபவமுள்ள தெரபிஸ்ட் ✔️ சுத்தமான & தனியுரிமை கொண்ட சூழல் ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ நியாயமான கட்டணம் – ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking: 063854 43602 இன்று உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் உடல் அதற்கு நன்றி சொல்லும். ✨ #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relaxation #SelfCare #StressRelief #ProfessionalMassage #TamilNadu #BookNow #ErodeBusiness #HealthyLifestyle #Recharge #FeelBetter1
- குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் 100 கற்கும் மேற்பட்டோர் அங்க பிரதோஷ னம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசேகரத்தில் இன்று பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமழுத்து தேரை இழுத்து வந்தனர் பிறகு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கோவிலை சுற்றி அங்க பிரதோஷ னம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர் கோயில் வளாகம் முழுவதும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்1
- முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்டம் முசிறி நீதிமன்றங்கள் சார்பில் நீண்டகாலமாக உள்ள நாள்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை இரு தரப்பினர் தரப்பினர்களை வரவழைத்து, சமரசமான முறையில் நடுவர் முன்னிலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு காணுவது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தலைமை வகித்தார், முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ்குமார், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த பேரணியில் சமரச தீர்வாளர்கள் வழக்குரைஞர்கள் கதிரேசன், தங்கத்துரை, ராஜன், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் (முசிறி), கார்த்திக் (தொட்டியம்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் பங்கேற்றிருந்தனர், இந்த பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சார்பு நீதிமன்றம் வரை பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். முன்னதாக வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மருந்தையா வரவேற்றார், நிறைவாக வழக்குரைஞர் பொன்குமார் நன்றி தெரிவித்தார்.1