Shuru
Apke Nagar Ki App…
ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் சடலம் மீட்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர் தேசிய நெடுஞ்சாலை (நேற்று மே.10. இரவு 11 மணிக்கு) அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத 30 வயது ஆண் சடலம் மீட்பு இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த நபர் யார் எந்த ஊர் என விசாரணை நடத்தி வருகின்றனர்கள்
Yuvaraj Yuvaraj
ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் சடலம் மீட்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர் தேசிய நெடுஞ்சாலை (நேற்று மே.10. இரவு 11 மணிக்கு) அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத 30 வயது ஆண் சடலம் மீட்பு இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த நபர் யார் எந்த ஊர் என விசாரணை நடத்தி வருகின்றனர்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 'விஜய் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- காலையிலேயே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிய அரசு நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமக்கள் குறைந்திருக்கும் முகாம், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலே, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தரும் பொது மக்களுக்கு இலவசமாக அரசு சார்பில் மனு எழுதித் தரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டி, அரசு ஊழியர்களிடம் தங்களது புகார் மனுக்களை எழுதினர். இதனால் இன்று காலை முதலே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.1
- திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.1
- தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தமிழ்க வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த முக்கிய நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1