logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

1 hr ago
user_Vinayagam Vinayagam
Vinayagam Vinayagam
Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
1 hr ago
e86c8db2-f87a-47a6-87a6-fcd206c107c0

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

More news from தமிழ்நாடு and nearby areas
  • எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்காத சம்பவம்! நெட்டிசன்கள் அதிரடி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்று வெற்றி பெற்ற சட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் முன்பு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வரும் முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார், ஆனால் முதல்வர் ஜோசப் விஜையோ எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளாமல் பதில் வணக்கம் வைக்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரும் நெட்டிசன்களும் கூறும்போது, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு பதில் வணக்கம் வைக்காதது அவர்கள் வகிக்கின்ற பதவியை அவமதிக்கும் செயலாகும், மரியாதை நிமித்தமாக கூட வணக்கம் வைக்காத ஒரு முதல்வர் இவர் தான் தமிழகத்தை 5 வருடத்திற்கு ஆளப்போகிறாரா, ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வணக்கம் வைக்காதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்காத சம்பவம்! நெட்டிசன்கள் அதிரடி 
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்று வெற்றி பெற்ற சட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் முன்பு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வரும் முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார், ஆனால் முதல்வர் ஜோசப் விஜையோ எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளாமல் பதில் வணக்கம் வைக்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரும் நெட்டிசன்களும் கூறும்போது, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு பதில் வணக்கம் வைக்காதது அவர்கள் வகிக்கின்ற பதவியை அவமதிக்கும் செயலாகும், மரியாதை நிமித்தமாக கூட வணக்கம் வைக்காத ஒரு முதல்வர் இவர் தான் தமிழகத்தை 5 வருடத்திற்கு ஆளப்போகிறாரா, ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வணக்கம் வைக்காதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • வாக்காளர்களிடமிருந்து அனுதாப வாக்குகளைப் பெற விஜய் தரப்பில் தங்களது கட்சியினருக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட். இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் லீக்ட் ஆடியோ.
    1
    வாக்காளர்களிடமிருந்து அனுதாப வாக்குகளைப் பெற விஜய் தரப்பில் தங்களது கட்சியினருக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்.

இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் லீக்ட்  ஆடியோ.
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
    1
    திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்
    1
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே  திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் 
திருவெறும்பூர் 
அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000-2001 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சங்கமிப்பு விழா நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000-2001 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சங்கமிப்பு விழா நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • காலையிலேயே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிய அரசு நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமக்கள் குறைந்திருக்கும் முகாம், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலே, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தரும் பொது மக்களுக்கு இலவசமாக அரசு சார்பில் மனு எழுதித் தரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டி, அரசு ஊழியர்களிடம் தங்களது புகார் மனுக்களை எழுதினர். இதனால் இன்று காலை முதலே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
    1
    காலையிலேயே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிய அரசு நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமக்கள் குறைந்திருக்கும் முகாம், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலே, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தரும் பொது மக்களுக்கு இலவசமாக அரசு சார்பில் மனு எழுதித் தரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டி, அரசு ஊழியர்களிடம் தங்களது புகார் மனுக்களை எழுதினர். இதனால் இன்று காலை முதலே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை 11 மணியளவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது. மழைக்குப் பிறகு வெயில் வழக்கம்போல் அடித்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டது.
    1
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை 11 மணியளவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது. மழைக்குப் பிறகு வெயில் வழக்கம்போல் அடித்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.