*தேர்தல் பிரச்சாரம்* தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் திமுக வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு மகளிர் உரிமைத்துறை மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் *திருமதி P.கீதாஜீவன்* அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் முத்தையாபுரம் தோப்புத் தெரு, அம்மன் கோவில் தெரு, முத்தையாபுரம் பல்க், அத்திமரப்பட்டி விளக்கு, ஸ்பிக் நகர் பகுதிகளில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன் மாவட்ட பிரதிநிதி பவித்ரா முருகேசன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெய கச மாடன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் துணைச் செயலாளர் சண்முக குமார் மாநகர அவைத்தலைவர் மதியழகன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் மற்றும் நிர்வாகிகள் ராஜாத்தி, சாந்தி, பிரம்மசக்தி, ஜெப ராணி, சுந்தர்ராஜ், காமராஜ், செந்தூர்பாண்டி, செல்வராஜ், சிவ நாராயணன், குமாரவேல்,உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Post by மா.சுடலைமணி1
- நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.1
- சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வர்த்தக அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தீவிர பிரச்சாரம் செய்தார்1
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.1
- Post by P.G.m Paintings1
- Post by மா.சுடலைமணி1