Shuru
Apke Nagar Ki App…
#Ajithkumar #RVelusamy #Mahindra #arasu
Arasu Malar Editor V.Balamurugan
#Ajithkumar #RVelusamy #Mahindra #arasu
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி முதல்வர் மருத்துவர் சத்தியபாமா, அவர்கள் தலைமையில்உறுதிமொழிஏற்றுக்கொள்ளப்பட்டது.சமத்துவ நாள் உறுதிமொழி அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள்முன்னிட்டு 14.04.2026 அன்று அரசு விடுமுறை என்பதால் 13.04.2026 ம் நாளன்று காலை 11.00 மணிக்குஅனைத்து அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் இன்று (13.04.2026) எடுத்துக்கொண்டனர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஷாஜகான் ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தளபதி ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும். புகழ்பெற்ற பாபநாசத்தில் பிரச்சாரம் செய்வது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாபநாசத்தில் வாழுகின்ற மக்கள் எந்த நாளும் ஒற்றுமையோடு வாழக்கூடியவர்கள் ஒற்றுமை என்பது தொடர வேண்டும். திமுக எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறது காலத்தின் அருமை கருதி அவற்றை பட்டியலிட முடியாது.. 100-நாள் வேலை திட்டத்தை பாலாக்கியது நரேந்திர மோடி அரசு.100-நாள் வேலை திட்டத்தில் மக்கள் நினைத்த வருமானம் போய்விட்டது என கோடானு கோடி மக்கள் துடித்து போய் இருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாபநாசத்தில் திமுக கூட்டணி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.1
- எடப்பாடியார் முதல்வராக இருந்த போது 12ஆயிரத்து 110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். பெரியாம்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 6வது முறையாக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். இன்று காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தி தரப்படும்.அனைத்து குடும்பங்களுக்கும் 10ஆயிரம் வழங்கப்படும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிரிட்ஜி வழங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் திமுக ஆட்சி தான் தகுதியள்ளவர்கள் தகுதியில்லாதவர்கள் என பிரித்து பார்க்கும் ஆனால் அதிமுக ஆட்சியில் அனைவரையும் பிரித்து பார்க்கமால் ஆட்சி செய்தவர் எடப்பாடியார் எனவும் விவசாயிகளுக்காக 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தவரும் எடப்பாடியார் என பேசினார்.1
- சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஸ்டார்' போல மக்களைக் கவர்ந்துள்ளதாகவும், 7-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் பாராட்டிப் பேசினார். இந்நிகழ்வின் போது தேமுதிக மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.1
- மணச்சநல்லூர் தொகுதியில் யார்கிட்ட பேச தெரியாத திமுக நிர்வாகி மாட்டிக்கிட்டேய பங்கு #CM #ECR #ADMK #KPK #news #DMK #EPSfor2026 #Vote4AIADMK #Trichy #manachanallur1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கிருஷ்ணகிரிசட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்லகுமார்இன்று கல்லுகுறிக்கி,தர்மராஜ் நகர்,வெங்கடாபுரம்,லைன் கொள்ளை,பாஞ்சாலி ஊர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் செல்லகுமார் கை சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்இந்த நிகழ்வில் திமுகதேமுதிக, விடுதலை சிறுத்தை,உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெரும் திரளாகக் கலந்துக்கொண்டுபட்டாசுவெடித்து சிறப்பான வரவேற்புகொடுத்தனார்1