logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இருசக்கர வாகனத்தில் விஜய் வாகனத்திற்கு பின்னால் சென்ற ரசிகர்கள்

7 hrs ago
user_மா.கணேஷ்
மா.கணேஷ்
Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
7 hrs ago

இருசக்கர வாகனத்தில் விஜய் வாகனத்திற்கு பின்னால் சென்ற ரசிகர்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் நகரின் பல வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 18, 19, 20, 26, 27 வார்டுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி , முன்னாள் கவுன்சிலர் கணேசன்,18வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,வார்டு செயலாளர் சங்கமங்கலம் சங்கர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதி அளித்தார். ஏப்.23ல் தேர்தல் நடைபெற உள்ளது.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் நகரின் பல வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
18, 19, 20, 26, 27 வார்டுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி , முன்னாள் கவுன்சிலர் கணேசன்,18வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,வார்டு செயலாளர் சங்கமங்கலம் சங்கர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதி அளித்தார். ஏப்.23ல் தேர்தல் நடைபெற உள்ளது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் பேசியதாவது; வருகின்ற 15ம் தேதி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். மேலும், பேசிய அவர் பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார். அவரது Ex.அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். பல ED வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளன. இதை எடுத்து விடுவோம் என்று அவர் பயப்படுகிறார் என்றார்.
    1
    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் பேசியதாவது; வருகின்ற 15ம் தேதி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். மேலும், பேசிய அவர் பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார். அவரது Ex.அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். பல ED வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளன. இதை எடுத்து விடுவோம் என்று அவர் பயப்படுகிறார் என்றார்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் சம்சுதீன் ( வயது 53). இவர் தனது மனைவி ஆயிஷா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 8-ம் தேதியான இன்று, ஆயிஷா அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து ஓடி வந்து பார்த்த ஆயிஷா, தனது வீடு மளமளவெனத் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் வீட்டின் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்வரும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது: ஏசி (AC), பிரிட்ஜ், வாஷிங் மெஷின். கட்டில், பீரோ, மெத்தை மற்றும் சோபா. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணம் ஆகியவை தீயில் கருகி நாசமானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வார்டு கவுன்சிலரும், திமுக நகர செயலாளருமான பாலா மற்றும் முன்னாள் கவுன்சிலர் மும்தாஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ் (UPS) வெடித்ததே இந்த தீ விபத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் சம்சுதீன் ( வயது 53). இவர் தனது மனைவி ஆயிஷா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
ஏப்ரல் 8-ம் தேதியான இன்று, ஆயிஷா அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து ஓடி வந்து பார்த்த ஆயிஷா, தனது வீடு மளமளவெனத் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் வீட்டின் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்வரும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
ஏசி (AC), பிரிட்ஜ், வாஷிங் மெஷின்.
கட்டில், பீரோ, மெத்தை மற்றும் சோபா.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணம் ஆகியவை தீயில் கருகி நாசமானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு  வார்டு கவுன்சிலரும், திமுக நகர செயலாளருமான பாலா மற்றும் முன்னாள் கவுன்சிலர் மும்தாஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இது குறித்து தேவகோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ் (UPS) வெடித்ததே இந்த தீ விபத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • *பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி* *அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்* *தேனியில் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்து பேச்சு* பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளரை ஆதரித்து தேனியில் விசிகா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது பெரியகுளம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார் சிறுத்தை குட்டி எதிர் நீச்சல் அடித்து கரை ஏறுமா? என்று சோதனை முயற்சியாக பெரியகுளம் தொகுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின் 2006 ஆம் ஆண்டு பொது தொகுதியாக இருக்கும் போது இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துள்ளேன், தற்போது தனி தொகுதியாக மாறி உள்ளது நமது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதிமுக மட்டும் தனித்து நிற்கவில்லை அவர்கள் பாஜகவினரை தோளில் சுமந்து வருகின்றனர் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு செலுத்தும் வாக்கு பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி தமிழர்களையும், தமிழகத்தையும் மதிக்காத கட்சி என்று விமர்சனம் செய்தார் அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும் பாஜகவை எதிர்த்து தான் திமுக தலைமையிலான இந்த கூட்டணி போட்டியிடுகிறது மீண்டும் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்
    1
    *பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி*
*அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்*
*தேனியில் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்து பேச்சு*
பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளரை ஆதரித்து தேனியில் விசிகா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது 
இதில் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது
பெரியகுளம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார்
சிறுத்தை குட்டி எதிர் நீச்சல் அடித்து கரை ஏறுமா? என்று சோதனை முயற்சியாக பெரியகுளம் தொகுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது
25 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின்
2006 ஆம் ஆண்டு பொது தொகுதியாக இருக்கும் போது இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துள்ளேன், தற்போது தனி தொகுதியாக மாறி உள்ளது நமது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன்
ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது 
அதிமுக மட்டும் தனித்து நிற்கவில்லை அவர்கள் பாஜகவினரை தோளில் சுமந்து வருகின்றனர் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு செலுத்தும் வாக்கு
பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி தமிழர்களையும், தமிழகத்தையும் மதிக்காத கட்சி என்று விமர்சனம் செய்தார்
அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்
பாஜகவை எதிர்த்து தான் திமுக தலைமையிலான இந்த கூட்டணி போட்டியிடுகிறது மீண்டும் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது
இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலங்காத கண்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் திமு ராஜேந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    1
    கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலங்காத கண்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் திமு ராஜேந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த அவரை, 21வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது சிறப்பாக அமைந்தது. வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த தமிழரசி ரவிக்குமார், கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்வில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்க வந்த அவரை, 21வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது சிறப்பாக அமைந்தது.
வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த தமிழரசி ரவிக்குமார், கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
இந்த நிகழ்வில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.