Shuru
Apke Nagar Ki App…
போளூர் வழக்கறிஞர் சங்கத்தில் தேர்தல் பார் கவுன்சில் தேர்தல் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தற்போது நடைபெற்ற வரும் பார் கவுன்சிலர் தமிழ்நாடு தேர்தலில் வழக்கறிஞர்கள் உங்களுடைய வாக்குகளை செலுத்தி செலுத்தி வருகிறார்கள் முன்னதாக வழக்கறிஞர்களின் அடையாளம் கியூ ஆர் கோடு மூலம் அடையாளம் சரிப்பார்க்கப்பட்டு வாக்களிக்க அனுப்பி வைக்கிறார்கள்
ரஞ்சித் வெங்கடேசன்
போளூர் வழக்கறிஞர் சங்கத்தில் தேர்தல் பார் கவுன்சில் தேர்தல் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தற்போது நடைபெற்ற வரும் பார் கவுன்சிலர் தமிழ்நாடு தேர்தலில் வழக்கறிஞர்கள் உங்களுடைய வாக்குகளை செலுத்தி செலுத்தி வருகிறார்கள் முன்னதாக வழக்கறிஞர்களின் அடையாளம் கியூ ஆர் கோடு மூலம் அடையாளம் சரிப்பார்க்கப்பட்டு வாக்களிக்க அனுப்பி வைக்கிறார்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Post by Dharmaraj P1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி குணசீலா, இன்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், சேலம் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டை குமாரிடம், இன்று தனது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் இதுவரைக்கும் அவர் கூறும் போது சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள், தன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளதால், தனக்கு இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வென்று காட்டுவேன் என நாம் தமிழர் வேட்பாளர் திருமதி குணசீலா தெரிவித்தார்.1
- தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1
- சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில், தருண் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமாரை வீரபாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறி, அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்று சேலம் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான சிவலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய எம்பி சிவலிங்கம், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தலைமைக்கு மறு பரிசீலனை அனுப்பப்படும் என தெரிவித்ததால் தொண்டர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- Post by Dharmaraj P2