தமிழகம் வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு உழைத்து வரும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். 52 59 60 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச்செயலாளர்கள் நடசேன் டேனியல் அனல் சக்திவேல், மனோகா், ஆகியோா் முன்னிலை வகித்தனா். முள்ளக்காடு கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் நடைபெற்ற திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் செய்த சாதனைகள் ஏராளம் குறிப்பாக எல்லாத்துறைகளும் வளர்ச்சியடைந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகாலம் இந்த பகுதிக்கு உங்களது கோாிக்கையை ஏற்று செய்துள்ள பணிகள் ஏராளம் இன்னும் நடைபெற வேண்டிய பணிகளை தொடா்ந்து செய்திட இந்த தொகுதியில் 23ம் தேதி நடைபெறும் தோ்தல் அன்று உதயசூாியன் சின்னத்தில் எனக்கு வாக்களிக்க வேண்டும் கொரோனா மழை வௌ்ள காலத்தில் உங்களோடு இருந்து பணியாற்றி இருக்கிறேன். தோ்தலுக்காக மட்டும் வரக்கூகூடிய வேட்பாளர் நான் கிடையாது. நீங்கள் அழைத்த போதெல்லாம் நான் வந்த பகுதி முள்ளக்காடு பகுதியில் காலம் காலமாக நடைபெற்று வரும் உப்பள தொழிலுக்கு பாதுகாப்பாக உறுதுணையாக இருப்பேன் மழை காலத்தின் போது உப்பள தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கியது நம்முடைய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இனி வரும் காலங்களில் அந்த தொகையும் உயா்த்தி வழங்கப்படும். 10 ஆண்டுகளாக மக்களை பற்றி சிந்திக்காதவா்கள் இப்போது தோ்தல் நேரத்தில் மட்டும் நாடகமாடுவதை நீங்கள் புாிந்து கொள்ள வேண்டும் தமிழகம் வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு உழைத்து வரும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பேசினாா். தொடர்ந்து பொட்டல்காடு, ஸ்பிக் நிறுவன குடியிருப்பு பகுதி, சுந்தர்நகர், ஜேஎஸ்நகர், சுனாமி காலனி, கேம்ப் 2, துறைமுக குடியிருப்பு பகுதி, லேபர் காலனி ஆகிய பகுதிகளில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் கீதாஜீவனுக்கு பொதுமக்கள் மலர்கள் தூவியும், மலா்கீாிடம் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வீரவாள் வழங்கியும், வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின் மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளா் சின்னத்துரை, மாநில பேச்சாளா் இருதயராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, விளயைாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராபின்சன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் நிா்மல்கிறிஸ்டோபா், நாராயணன், ப்ாீத்தி, சிமியோன், மைதீன், குமாரமுருகேசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், தேமுதிக பொறுப்பாளர் வல்லரசு துரை, மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு வட்டார ஜனதாதள தலைவர் அருணாசல பாண்டியன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்கனி, தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜாகிா்உசேன், திமுக பகுதி துணைச்செயலாளர் தீபக் ராஜேஷ், பொருளாளா் முத்துராஜா, அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர் சிராஜிதீன், திமுக நிா்வாகிகள் முருகன், தங்கசேகா், கூட்டணி கட்சியை சேர்ந்த வில்சன், மகாராஜன், மற்றும், மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

- Post by மா.சுடலைமணி1
- நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன.இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.1
- சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வர்த்தக அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தீவிர பிரச்சாரம் செய்தார்1
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியில் நேற்று காலையில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டதாக, கழுத்தை அறுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அந்த நபரும் கையில் ரத்த காயத்துடன் இருந்ததால் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணுக்கும் அந்த நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.1
- Post by P.G.m Paintings1
- Post by மா.சுடலைமணி1