Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம்: மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நுண்பார்வையாளர்களை (Micro Observer) நியமிக்கும் பொருட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் அபய் சிங், (காஞ்சிபுரம்), விஷால் சாகர், (உத்திரமேரூர்), பிரதாப் சந்திர ஹோதா, (திருப்பெரும்புதூர்), ரமேஷ் குமார் ஷர்மா, (ஆலந்தூர்), தேர்தல் காவல் பார்வையாளர் சந்தனா தீப்தி, தேர்தல் செலவின பார்வையாளர் ராஜேஷ் குமார் சாஹு, (ஆலந்தூர்) ஆகியோர் முன்னிலையில் நுண் பார்வையாளர்கள் (Micro Observer) நியமனத்திற்கான சீரற்றமயமக்கல் (Randomization) நடைபெற்றது
Naga Rajan

More news from தமிழ்நாடு and nearby areas
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்1
- காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.1
- Post by Naduvan Kural TV1
- செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1