logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நம்பியூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நம்பியூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி இயக்கம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நம்பியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நம்பியூர் பேரூர் கழக பொறுப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினர்.

1 day ago
user_TVS
TVS
Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
1 day ago

நம்பியூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நம்பியூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி இயக்கம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நம்பியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நம்பியூர் பேரூர் கழக பொறுப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினர்.

  • user_Velliahgiri
    Velliahgiri
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு
    💣
    10 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....
    1
    திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...
    1
    எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்...
மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்...
அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    7 hrs ago
  • Post by Senthilkumarankumaran
    1
    Post by Senthilkumarankumaran
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    16 hrs ago
  • நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால்  பரபரப்பு நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு  வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு  வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை  காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர்  வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி  உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
    1
    .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால்  பரபரப்பு
நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு  வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு  வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை  காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர்  வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி  உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது.
இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    9 hrs ago
  • பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன் மங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் பல்லடத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு , அது தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் பல்லடத்தில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்
    1
    பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன் மங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து செய்தியாளர்கள் பல்லடத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு ,  அது தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் பல்லடத்தில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.