logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பொங்களை முன்னிட்டு பொது மக்கள் ஆர்வமுடன் வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .

3 hrs ago
user_Gowthaman T
Gowthaman T
Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
3 hrs ago

பொங்களை முன்னிட்டு பொது மக்கள் ஆர்வமுடன் வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .

More news from தமிழ்நாடு and nearby areas
  • வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .
    1
    வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு  தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட் திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில் கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்
    1
    காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு  திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட்
திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில்
கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு 
இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர்  உள்ளிட்ட  பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    5 hrs ago
  • முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்! இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    1
    முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்!
இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • திண்டுக்கல் செம்பட்டி அருகே உள்ள திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற காரின் மீது பலமாக மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் செம்பட்டி அருகே உள்ள திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே
அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற காரின் மீது பலமாக மோதியதில்   கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
    4
    வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    3 hrs ago
  • *தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியகுளம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்* தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நகராட்சி வளாகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகராட்சி ஆணையாளர், நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து வந்து கொண்டாடினர் புதிய மண் பானையில் மஞ்சள் கிழங்கு, பூ உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்ட மண்பானையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் அப்போது பொங்க பானையில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் ஒன்றிணைந்து பொங்கலோ பொங்கல் என அனைவரும் ஒன்றிணைந்து கூறி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அனைவரும் தூய்மை பணியாளர் பொங்கல் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மியூசிக் சேர், கயிறு எழுப்புதல், பானை உடைதல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது
    1
    *தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியகுளம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்*
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நகராட்சி வளாகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது 
நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகராட்சி ஆணையாளர், நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து வந்து கொண்டாடினர்
புதிய மண் பானையில் மஞ்சள் கிழங்கு, பூ உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்ட மண்பானையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்
அப்போது பொங்க பானையில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் ஒன்றிணைந்து பொங்கலோ பொங்கல் என அனைவரும் ஒன்றிணைந்து கூறி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் அனைவரும் தூய்மை பணியாளர் பொங்கல் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மியூசிக் சேர், கயிறு எழுப்புதல், பானை உடைதல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கோவை மாவட்டம் மைலம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை காலி செய்த அதிகாரிகள்.
    1
    கோவை மாவட்டம் மைலம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை காலி செய்த அதிகாரிகள்.
    user_Siva prakasam
    Siva prakasam
    Journalist Palladam, Tiruppur•
    2 hrs ago
  • வேடசந்தூர் நாகம்பட்டி ஊராட்சி லகுனம்பட்டியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு ஆழப்படுத்தி கரைகளை உயறபடுத்தி மண் கொட்டப்பட்டு சீரமைப்பு செய்து வருகின்றனர்.
    1
    வேடசந்தூர் நாகம்பட்டி ஊராட்சி லகுனம்பட்டியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு ஆழப்படுத்தி கரைகளை உயறபடுத்தி மண் கொட்டப்பட்டு சீரமைப்பு செய்து வருகின்றனர்.
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.