Shuru
Apke Nagar Ki App…
வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
Theni
வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
More news from Theni and nearby areas
- வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்4
- *தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியகுளம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்* தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நகராட்சி வளாகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகராட்சி ஆணையாளர், நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து வந்து கொண்டாடினர் புதிய மண் பானையில் மஞ்சள் கிழங்கு, பூ உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்ட மண்பானையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் அப்போது பொங்க பானையில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் ஒன்றிணைந்து பொங்கலோ பொங்கல் என அனைவரும் ஒன்றிணைந்து கூறி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அனைவரும் தூய்மை பணியாளர் பொங்கல் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மியூசிக் சேர், கயிறு எழுப்புதல், பானை உடைதல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது1
- திருந்தாத கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஊழியர்கள். பணியை சரி செய்யாமல் காலத்தை கடத்தும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம். போட்ட பாதையை பரிசீலனை செய்து சரி செய்யவும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திர்க்கு வேண்டுகோள் தேனி மாவட்டம்1
- முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்! இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.1
- திண்டுக்கல் செம்பட்டி அருகே உள்ள திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற காரின் மீது பலமாக மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .1
- காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட் திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில் கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்1
- தேனியில் நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. மேலும் தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு கோல போட்டி,பானை உடைத்தால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவருக்கும் பொங்கல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் சேர்மன் ரேணு ப்ரியா பாலமுருகன் ,துணை சேர்மன் செல்வம், கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் ,மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்1