logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருந்தாத கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஊழியர்கள். பணியை சரி செய்யாமல் காலத்தை கடத்தும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம். போட்ட பாதையை பரிசீலனை செய்து சரி செய்யவும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திர்க்கு வேண்டுகோள் தேனி மாவட்டம்

6 hrs ago
user_Maatram World news Theni
Maatram World news Theni
Advertising agency உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
6 hrs ago

திருந்தாத கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஊழியர்கள். பணியை சரி செய்யாமல் காலத்தை கடத்தும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம். போட்ட பாதையை பரிசீலனை செய்து சரி செய்யவும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திர்க்கு வேண்டுகோள் தேனி மாவட்டம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருந்தாத கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஊழியர்கள். பணியை சரி செய்யாமல் காலத்தை கடத்தும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம். போட்ட பாதையை பரிசீலனை செய்து சரி செய்யவும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திர்க்கு வேண்டுகோள் தேனி மாவட்டம்
    1
    திருந்தாத கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஊழியர்கள். பணியை சரி செய்யாமல் காலத்தை கடத்தும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம். போட்ட பாதையை பரிசீலனை செய்து சரி செய்யவும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திர்க்கு வேண்டுகோள் தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Advertising agency உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 வது பிறந்தநாளையொட்டி, நாளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில், நடைபெற உள்ள பொங்கல் விழாவை முன்னிட்டு, முல்லைப் பெரியாறு அணையும் அதை கட்டிய பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபமும் இரவில் அலங்கார விளக்கு ஒளியில் மின்னும் காட்சி.
    1
    முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 வது பிறந்தநாளையொட்டி, நாளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில், நடைபெற உள்ள பொங்கல் விழாவை முன்னிட்டு, முல்லைப் பெரியாறு அணையும் அதை கட்டிய பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபமும் இரவில் அலங்கார விளக்கு ஒளியில் மின்னும் காட்சி.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist தேனி, தேனி, தமிழ்நாடு•
    58 min ago
  • தேனி மதுரை சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் ஆதாயமாக விளங்கும் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் போற்றும் விதமாக நாளை தை முதல் நாள் தைப்பொங்கலை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது
    1
    தேனி மதுரை சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் ஆதாயமாக விளங்கும் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் போற்றும் விதமாக நாளை தை முதல் நாள் தைப்பொங்கலை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 min ago
  • வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
    4
    வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    4 hrs ago
  • முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்! இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    1
    முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்!
இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 day ago
  • வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .
    1
    வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு  தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட் திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில் கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்
    1
    காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு  திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட்
திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில்
கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு 
இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர்  உள்ளிட்ட  பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    7 hrs ago
  • லஞ்சம் வாங்கிய கம்பம் ஊராட்சி ஒன்றியம். அடித்த கொள்ளை ஹரிஜினத் தெருவில் சாலை போடுவதில். லஞ்சம் கொடுத்து தொடங்கிய வேலை காண்ட்ராக்டர் மணிகண்டன் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி தேனி மாவட்டம்
    1
    லஞ்சம் வாங்கிய கம்பம் ஊராட்சி ஒன்றியம்.  அடித்த கொள்ளை ஹரிஜினத் தெருவில் சாலை போடுவதில். லஞ்சம் கொடுத்து தொடங்கிய வேலை காண்ட்ராக்டர் மணிகண்டன் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி தேனி மாவட்டம்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Advertising agency உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.