மத்திய அரசின் தொகுதி வரையறையை கண்டித்து பெரியகுளம் திமுக நகர் கழகம் சார்பாக மசோதா நகலை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் தேர்தல் காலகட்டத்தில் தொகுதி வரையறையை அவசரமாக கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து திமுக வினர் தங்களது இல்லங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு பாராளுமன்ற வரையறையை திருத்த மசோதாவை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த நகல் எரிப்பு போராட்டத்தில் நாங்கள் ஒண்ணும் அதிமுக அடிமை இல்லை நாங்கள் திமுக எதற்கும் அஞ்ச மாட்டோம் மத்திய அரசு போக்கை கண்டித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் சிறப்பா அழைப்பாளர் திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிஷாந்த், திமுக இணைச்செயலாளர் சேதுராமன்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,நகர பிரமுகர் சேதுராமன், VTS ராஜவேலு, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய வளநாடு , தேனூர், முருகப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (16-04-26) என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.எல்.விஜயகுமாரின் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் இப்பகுதியை அதிமுக ,பாஜக, அமமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.1
- Post by தங்கம் முத்துராஜ்3
- Post by அன்பரசு1
- மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்ட மசோதாவின் நகலை தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ. பெரியபட்டி ஊராட்சியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா.கதிரவனுக்கு ஆதரவாக மாதிரி வாக்கு இயந்திரம் மூலம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த பிரச்சாரமானது இப்பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.1
- அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.1