Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டம் பல்வேறு பணி இடங்களில் பணியாட்றீய காவல் துறையி ல் பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த காவலர் களுக்கு வீர வணக்க நாள் அனுசரிப்பு 72குண்டுகள் முழங்க காவலர்கள் நினைவு நாள் அனுசரிப்பு.
Gayathri devi Gayathri
திண்டுக்கல் மாவட்டம் பல்வேறு பணி இடங்களில் பணியாட்றீய காவல் துறையி ல் பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த காவலர் களுக்கு வீர வணக்க நாள் அனுசரிப்பு 72குண்டுகள் முழங்க காவலர்கள் நினைவு நாள் அனுசரிப்பு.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தினர் சாலை மறீயல் போராட் டம் திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது1
- *தேனி மாவட்டம் கம்பத்தில் இடதுசாரி விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் -- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது* இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே இடதுசாரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக போக்குவரத்து சிக்னல் வரை இடதுசாரி விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடன்களை தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்ய வேண்டும், ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எல்நினோ பாதிப்பு. தமிழக முழுவதும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும், மேகமலை வருசநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட கோரியும், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குளங்களை தூர்வாரி நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் இடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பாக விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது1
- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி1
- கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தேனி மாவட்டம் கம்பம் நகரில் மாசடைந்து கிடந்த கம்பம் சின்ன வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.! தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். முல்லைப் பெரியாறு பாசன நீர் இந்தச் சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்ப நாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும் இந்த தண்ணீர் பயன்படுகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சின்ன வாய்க்காலில் பழைய துணிகள், மதுபாட்டில்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய போர்வைகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீர் கருமை நிறமாக மாறியதுடன், கடும் துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் இன்று கம்பம் எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறுகையில் சின்ன வாய்க்கால் என்பது எனது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்த இடமாகும். ஆனால், இன்று அந்த வாய்க்கால் மாசடைந்து கிடப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வாய்க்காலில் தேங்கியுள்ள அசுத்தமான நீரைக் கால்நடைகள் பருகுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதுடன், நீர்நிலையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம். வாய்க்காலில் இறங்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலன் கருதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வாய்க்காலைத் தொடர்ந்து பராமரிக்கவும், அதில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தத் தூய்மைப் பணியின்போது, தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர், மாவட்டப் பொருளாளர் கௌதம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேட்டி: ஜெகநாத் மிஸ்ரா கம்பம் எம் எல் ஏ2
- சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சத்திரப்பட்டி, அரசு மதுபான கடையில் 11-10-26 ஞாயிற்றுக்கிழமை 3:40 மணியிலிருந்து4:30 ஒரு மணி நேரமாக பாட்டிலை உடைத்து மதுபிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சைக்கோ வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் நான் தேனியில் பெரிய ரவுடி கத்தியை எடுத்தால் சங்கை அறுக்காமல் வைக்க மாட்டேன் மதுபான கடை பார்களை அடித்து நொறுக்கி விடுவேன் தீ வைத்து கொளுத்தி விடுவேன் எவன் தடுக்க வந்தாலும் குத்தி குடலை உருவி விடுவேன் கூறி வந்தவன் காவல்துறை விரைந்து வந்து விசாரணை செய்து விரட்டிப் பிடிக்கும் போது அவன் பைக்கில் தப்பி ஓடியவன் சத்திரப்பட்டி மெயின் ரோட்டின் எதிரே வந்த முதியவரின் வாகனத்தின் மோதி படுகாயங்களை ஏற்படுத்தி விட்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளான் எங்கள் ஆட்சி தான் நடைபெறுகிறது என்று கூறிவிட்டு தொடர்ந்து தலைமறைவு உடன் வந்தவர்களின் செல்போன் நம்பர் : 7604934071 & 9159219108 தேனியில் குற்றச் செயல்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவன் ஒட்டச்சத்திரத்தில் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு தலைமறைவாக உள்ளதாக தகவல் இரண்டு வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி அவர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அரசு மதுபான கடைகளுக்கே பாதுகாப்பு இல்லை பார், மது பிரியர்கள், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த குற்றவாளியை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென மது பிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்கப்படுமா???1
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று? திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் இன்று காவலர்கள் வீர வணக்கம் நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பனி மரணம் மற்றும் சாலை விபத்தில் மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை 72- குண்டுகள் முழங்க காவல்துறையினர் தெரிவித்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் பல்வேறு பணி இடங்களில் பணியாட்றீய காவல் துறையி ல் பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த காவலர் களுக்கு வீர வணக்க நாள் அனுசரிப்பு 72குண்டுகள் முழங்க காவலர்கள் நினைவு நாள் அனுசரிப்பு.1