logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் கழக நிர்வாகிகள் புடைசூழ தனது விருப்ப மனுவை அளித்தார். நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் கழக நிர்வாகிகள் புடைசூழ தனது விருப்ப மனுவை அளித்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கயத்தாறு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் SVSP. மாணிக்கராஜா, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளர் சுசி. ரவீந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், தூத்துக்குடி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் துறைமுகம் ப்ளோரன்ஸ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி கிழக்கு நகர செயலாளர் சுரேஷ், மாநகரத் துணைச் செயலாளர்கள் கனகராஜ், கீதா முருகேசன், பிரமிளா, ஒன்றியக் கழக செயலாளர்கள் சின்ன பாண்டியன், சுப்பிரமணியன், முருகேசன், கருப்பசாமி, ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, ஆர். ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், நவநீதக்கண்ணன், ராமசுப்பு, அன்பு ராஜன், இமானுவேல், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல் ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், பேரூர் கழகச் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், சுரேஷ் கண்ணன், பாலகுமார், வேலுச்சாமி, பாரதி கணேசன், கோவில்பட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், MC நாராயணன், சுரேஷ், பகுதி துணைச் செயலாளர் ஜெய்சிங், வட்டக் கழக செயலாளர்கள் பொன்ராஜ், ரவிச்சந்திரன், முனியசாமி, கதிரேசன், கங்கா ராஜேஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சிராணி, தெய்வேந்திரன், விஜயகுமார், ஜான் சீனிவாசன், சரவணகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, பவானி மார்ஷல், ரெக்சிலின், வைதேகி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கவிதா தேவி, சீனிவாசன், TKS ரமேஷ், குபேர் இளம்பருதி, EB ரமேஷ், அபிராமிநாதன், அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி மற்றும் ராதாகிருஷ்ணன், மகேந்திரன், பிரபு, அந்தோணி கண்ணன், செல்வின், பிரவீன் குமார், ஜெயிலாபுதீன், ரவி, சங்கரநாராயணன், இந்துமதி, சுரேஷ்குமார், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபராஜா, டேனியல், ரேவதி, சந்தனமாரி, எமல்டன், டோலி, மகேந்திரன், ஸ்ரீதர், கரண், ராஜேஷ், குமரன், மகேஸ்வரன் சிங், புவனேஷ் குமார் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.கே.ஆர் அய்யாதுரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

on 27 February
user_Jaya Studio
Jaya Studio
தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
on 27 February
f6a5eac8-53b2-4a91-a9c8-ca9d89ed3685

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,
    4
    கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.
    1
    திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    18 hrs ago
  • 7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்...தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நம்பிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் 7வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமைச்சர் தென்னரசுவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை தான் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
    7
    7வது  முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்...தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நம்பிக்கை 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் 7வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு  தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
முன்னதாக அமைச்சர் தென்னரசுவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை தான் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
    user_Paramasivam A
    Paramasivam A
    Photography studio திருச்சுழி, விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி காளீஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், முன்னாள் எம்,பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இருந்தனர்.
    1
    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி காளீஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், முன்னாள் எம்,பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இருந்தனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    35 min ago
  • சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது
    1
    சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    1
    மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.