logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறை அருகே போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து அனைத்து கட்சியினர் பொதுமக்கள் போராட்டம். ஒன்றரை மணி நேரம் வாக்குபதிவு நடைபெறவில்லை *போலீசாரை கண்டித்து தொடரும்* *போராட்டம்* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியன் நடத்தலாம் ஆகவே தடியிடத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

3 hrs ago
user_Lakshmanan
Lakshmanan
Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
3 hrs ago

மணப்பாறை அருகே போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து அனைத்து கட்சியினர் பொதுமக்கள் போராட்டம். ஒன்றரை மணி நேரம் வாக்குபதிவு நடைபெறவில்லை *போலீசாரை கண்டித்து தொடரும்* *போராட்டம்* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியன் நடத்தலாம் ஆகவே தடியிடத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • *போலீசாரை கண்டித்து தொடரும்* *போராட்டம்* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியன் நடத்தலாம் ஆகவே தடியிடத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
    1
    *போலீசாரை கண்டித்து தொடரும்* *போராட்டம்* 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியன் நடத்தலாம் ஆகவே தடியிடத்தில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு  சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில்  வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள சாவடியில் போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது தடியடி நடத்திய காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 4மணிநேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஐஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்போது வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள சாவடியில் போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது தடியடி நடத்திய காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 4மணிநேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஐஜி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்போது வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி பூதிபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் பூத் எண் 148 காலையிலிருந்து வாக்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றது மாலை 6:00 மணிக்கு வாக்களிப்பதற்கான நேரம் முடிந்தது அதன் நிலவரப்படி மொத்த வாக்காளர் 790 வாக்குகள் பதிவு பெற்றது 737 93% சதவீதம் இதில் ஆண்கள் 352 பெண்கள் 385 வாக்குகள் பதிவு பெற்று நிறைவு செய்யப்பட்டன ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது
    1
    வேடசந்தூர்  பூதிபுரம் ஊராட்சி பூதிபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் பூத் எண் 148  காலையிலிருந்து வாக்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றது மாலை 6:00 மணிக்கு வாக்களிப்பதற்கான நேரம் முடிந்தது அதன் நிலவரப்படி மொத்த வாக்காளர் 790 வாக்குகள் பதிவு பெற்றது 737    93% சதவீதம் இதில் ஆண்கள் 352 பெண்கள் 385 வாக்குகள் பதிவு பெற்று நிறைவு செய்யப்பட்டன ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    41 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
    2
    இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி,
அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, 
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக்கழக  வேட்பாளர் மருத்துவர் பிரபு தேவகோட்டை அருகே  இருமதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை  பதிவு செய்துள்ளார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    41 min ago
  • தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
    1
    தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    11 hrs ago
  • மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_நந்தா சினிமா
    நந்தா சினிமா
    திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியடி நடத்தலாம் ஆகவே தடியடிநடத்தியதில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியடி நடத்தலாம் ஆகவே தடியடிநடத்தியதில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு  சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில்  வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.