பாபநாசத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஷாஜகான் ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தளபதி ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும். புகழ்பெற்ற பாபநாசத்தில் பிரச்சாரம் செய்வது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாபநாசத்தில் வாழுகின்ற மக்கள் எந்த நாளும் ஒற்றுமையோடு வாழக்கூடியவர்கள் ஒற்றுமை என்பது தொடர வேண்டும். திமுக எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறது காலத்தின் அருமை கருதி அவற்றை பட்டியலிட முடியாது.. 100-நாள் வேலை திட்டத்தை பாலாக்கியது நரேந்திர மோடி அரசு.100-நாள் வேலை திட்டத்தில் மக்கள் நினைத்த வருமானம் போய்விட்டது என கோடானு கோடி மக்கள் துடித்து போய் இருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாபநாசத்தில் திமுக கூட்டணி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.1
- திண்டுக்கல், திருச்சி ரோடு, என்ஜின் காலனியில் அமைந்துள்ள நாகா மில்லை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- Post by Salem_Updates1
- மதுரை சித்திரை திருவிழாவின் புகழ்பெற்ற முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு நேற்று மாலை அழகர் கோவில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளழகருக்கு பரம்பரை பாதுகாவலராக இருக்கும் வெள்ளையங்குன்றம் 33 வது ஜமீன்தாருக்கு கள்ளழகர் புறப்படுவதற்கு முன்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனை பெற நேற்று (ஏப்.29) மதியம் பாரம்பரியமாக செல்லும் வண்டியில் அழகர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அவருக்குரிய மரியாதை கோவில் நிர்வாகம் சார்பில் செலுத்திய பிறகு கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.1
- விருதுநகரில் உள்ள TailorBroஎன்ற தையல்கலைபயிற்சி ஆன்லைனில் இருபாலாருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இதுவரை 15000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தையல் கலைஞர்களை உருவாக்கி இன்று அவர்கள் தொழில் முனைவோர்களாக நன்றாக சம்பாதித்து தங்கள் குடும்பத்தை தரம் உயர்த்தி வாழ்கிறார்கள் நீங்களும் இந்த அரிய வாய்ப்பை கோடைகாலத்தில் நழுவ விடாதீர்கள அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும். பயிற்சி 3மாதங்கள், நேரம் தினமும் 2 மணிநேரம் இரவு 7மணிமுதல் 9மணிவரை.இது முற்றிலும் இலவச சேவையே! பெண்களும் தனது சொந்தக்காலில் நிற்கணும் என்ற உயரிய நோக்கத்தில் தையல்பயிற்சி அளிக்கப்படுகிறது பயிற்சி முடிந்ததும் சான்றிதழும் உண்டு மேலும் தகவலுக்கு டெய்லர்ப்ரோ யூடூப் சேனலையும் 8220688805 என்ற எண்ணையும் அணுகவும்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1