logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

1 day ago
user_Periyasamy
Periyasamy
Journalist Dharmapuri, Tamil Nadu•
1 day ago

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • தருமபுரியில் சட்ட மன்ற ஆய்வுக் கூட்டம் 50 உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம் தருமபுரி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற குழு ஆய்வுக் கூட்டம் குழு தலைவர் சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடந்தது,
    1
    தருமபுரியில் சட்ட மன்ற ஆய்வுக் கூட்டம் 50 உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம்
தருமபுரி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற குழு ஆய்வுக் கூட்டம் குழு தலைவர் சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடந்தது,
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    10 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    *மணப்பாறை அருகே  புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்*
திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே  புத்தாநத்தம்அருகே  புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. 
ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • 1600 bitr
    1
    1600 bitr
    user_Gaurav Mohore
    Gaurav Mohore
    பாகூர் தாலுகா, பாண்டிச்சேரி, புதுச்சேரி•
    16 hrs ago
  • திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திண்டுக்கல் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளித்த பொதுமக்கள்
    1
    திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திண்டுக்கல் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளித்த பொதுமக்கள்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • StartupTN தமிழ்நாடு அரசு தொடங்கிய StartupTN அமைப்பு மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது. 🎯 திட்டத்தின் நோக்கம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் தொழில் தொடங்க உதவி வேலை தேடுபவர்களை → வேலை கொடுப்பவர்களாக மாற்றுதல் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி நிலையான வருமானம் 👥 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இளைஞர்கள் / பெண்கள் / SHG உறுப்பினர்கள் விவசாயிகள் & கைவினைஞர்கள் புதிய தொழில் யோசனை உள்ள யாரும் 🧑‍🏫 என்னென்ன உதவிகள் கிடைக்கும்? இலவச பயிற்சி & வழிகாட்டுதல் தொழில் யோசனை (Idea) தேர்வு & மேம்பாடு அரசு மானியம் / வங்கி கடன் தொடர்பான உதவி மார்க்கெட்டிங், டிஜிட்டல் விளம்பரம் Mentor support (அனுபவமுள்ள தொழில்முனைவோர்) 💼 எந்த வகை தொழில்கள்? 🥦 உணவு பதப்படுத்தல் (மில்க், மசாலா, சிறுதானியம்) 🐄 பால் & கால்நடை சார்ந்த தொழில்கள் 🧺 கைவினைப் பொருட்கள் 🌱 இயற்கை / ஆர்கானிக் விவசாயம் 🛍️ கிராம அளவிலான கடைகள் & சேவைகள் 💻 டிஜிட்டல் சேவைகள் (Online services, design, etc.) 📝 எப்படி விண்ணப்பிப்பது? StartupTN இணையதளத்தில் பதிவு உங்கள் தொழில் யோசனையை சமர்ப்பிக்கவும் மாவட்ட / கிராம அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டால் முழு ஆதரவு ⭐ இந்தத் திட்டத்தின் பலன் குறைந்த முதலீட்டில் தொழில் சொந்த ஊரிலேயே வேலை அரசின் நேரடி ஆதரவு நீண்டகால வருமானம் நீங்கள் விரும்பினால்: ₹50,000 – ₹5 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தொழில் யோசனைகள் பொள்ளாச்சி / கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்ற கிராம தொழில்கள் விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று பயிற்சி அளிக்கிறார்கள்!
    1
    StartupTN
தமிழ்நாடு அரசு தொடங்கிய StartupTN அமைப்பு மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது.
🎯 திட்டத்தின் நோக்கம்
கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் தொழில் தொடங்க உதவி
வேலை தேடுபவர்களை → வேலை கொடுப்பவர்களாக மாற்றுதல்
உள்ளூர் வளங்களை பயன்படுத்தி நிலையான வருமானம்
👥 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்
இளைஞர்கள் / பெண்கள் / SHG உறுப்பினர்கள்
விவசாயிகள் & கைவினைஞர்கள்
புதிய தொழில் யோசனை உள்ள யாரும்
🧑‍🏫 என்னென்ன உதவிகள் கிடைக்கும்?
இலவச பயிற்சி & வழிகாட்டுதல்
தொழில் யோசனை (Idea) தேர்வு & மேம்பாடு
அரசு மானியம் / வங்கி கடன் தொடர்பான உதவி
மார்க்கெட்டிங், டிஜிட்டல் விளம்பரம்
Mentor support (அனுபவமுள்ள தொழில்முனைவோர்)
💼 எந்த வகை தொழில்கள்?
🥦 உணவு பதப்படுத்தல் (மில்க், மசாலா, சிறுதானியம்)
🐄 பால் & கால்நடை சார்ந்த தொழில்கள்
🧺 கைவினைப் பொருட்கள்
🌱 இயற்கை / ஆர்கானிக் விவசாயம்
🛍️ கிராம அளவிலான கடைகள் & சேவைகள்
💻 டிஜிட்டல் சேவைகள் (Online services, design, etc.)
📝 எப்படி விண்ணப்பிப்பது?
StartupTN இணையதளத்தில் பதிவு
உங்கள் தொழில் யோசனையை சமர்ப்பிக்கவும்
மாவட்ட / கிராம அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும்
தேர்வு செய்யப்பட்டால் முழு ஆதரவு
⭐ இந்தத் திட்டத்தின் பலன்
குறைந்த முதலீட்டில் தொழில்
சொந்த ஊரிலேயே வேலை
அரசின் நேரடி ஆதரவு
நீண்டகால வருமானம்
நீங்கள் விரும்பினால்:
₹50,000 – ₹5 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தொழில் யோசனைகள்
பொள்ளாச்சி / கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்ற கிராம தொழில்கள்
விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று பயிற்சி அளிக்கிறார்கள்!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    12 hrs ago
  • வார சந்தையில் 46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.6000 - ரூ.15,500 வரை 23 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.8,000 - 48,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    1
    வார சந்தையில் 46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.6000 - ரூ.15,500 வரை 23 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.8,000 - 48,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 46 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பத்திக்காளர் சந்திப்பு
    1
    தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பத்திக்காளர் சந்திப்பு
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    11 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.