Shuru
Apke Nagar Ki App…
1600 bitr
Gaurav Mohore
1600 bitr
More news from புதுச்சேரி and nearby areas
- Post by Gaurav Mohore4
- ஸ்ரீபெரும்புதூர். கீரநல்லூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொப்பினை வழங்கிய ஸ்ரீபெரும்புதூர் எம்.எம்.ஏ செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கீரநல்லூர் ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலை கடையில்,பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் எஸ்.டி.கருணாநிதி தலைமையிலும்,கீரநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் கே.என்.அன்பரசு, துணைச் சேர்மன் மாலதி போஸ்கோ,மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குன்னம் முருகன்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரூபாய் 3000 ரொக்கம் ஆகியவைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் வட்டார தலைவர் நிக்கோலஸ்,மாநில காங்கிரஸ் இளைஞர் அணி அனீஸ் ராஜ்குமார், திமுக இளைஞரணி சிலம்பரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள்,நியாய விலை கடை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.4
- காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலின் திருக்குளத்தில் புதிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குளம் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் மாறியுள்ளது. தெளிவான சுத்தமான நீர் ஓட்டத்துடன் நீரூற்று இயங்குவதால் குளம் மேலும் பிரகாசமாக தெரிகிறது. பக்தர்கள் இந்த மாற்றத்தை ரசித்து வருகின்றனர். இந்த அமைப்பு திருக்குளத்தில் பராமரிப்பையும் நீர்சுழற்சியையும் மேம்படுத்தி, கோயில் வளாகத்தின் அழகை அதிகரித்துள்ளது.1
- நாகையில் பொங்கல் தொகுப்பு பரிசு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் மாவை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் ஆகியோரால் இன்று வழங்கப்பட்டது1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நாகை மாவட்டம் கீழையூர் கடைவீதியில் இந்திய கமயூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த தியாகி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி முருகையன் அவர்களின் 47 வது நினைவு தினம் அனுசரிப்பு2
- ஸ்ரீபெரும்புதூர். ஸ்ரீபெரும்புதூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நகரமன்ற தலைவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளில் இன்று தமிழக அரசால் பொங்கல் பண்டிகை ஒட்டி வழங்கப்படும் ரூ.3ஆயிரம் ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் நகரமன்ற தலைவர் சாந்தி சதீஷ்குமார் வழங்கினார்.இந்நிகழ்வின் போது ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக செயலாளர் சதீஷ்குமார்,வார்டு கவுன்சிலர்கள்,திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.4