logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

டிராக்டர் மூலம் நிலத்தை உழுது பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான ப.அப்துல் சமது இன்று மருங்காபுரி பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது மருங்காபுரிக்கு உட்பட்ட கருமலையில் உள்ள விவசாயிகளிடம் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது பிரசாரத்தில் ஈடுபட்டார் .

2 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
2 hrs ago

டிராக்டர் மூலம் நிலத்தை உழுது பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான ப.அப்துல் சமது இன்று மருங்காபுரி பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது மருங்காபுரிக்கு உட்பட்ட கருமலையில் உள்ள விவசாயிகளிடம் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது பிரசாரத்தில் ஈடுபட்டார் .

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான ப.அப்துல் சமது இன்று மருங்காபுரி பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது மருங்காபுரிக்கு உட்பட்ட கருமலையில் உள்ள விவசாயிகளிடம் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது பிரசாரத்தில் ஈடுபட்டார் .
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான ப.அப்துல் சமது இன்று மருங்காபுரி பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது மருங்காபுரிக்கு உட்பட்ட கருமலையில் உள்ள விவசாயிகளிடம் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது பிரசாரத்தில் ஈடுபட்டார் .
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், காளாஞ்சிபட்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விடியல் எஸ். சேகர் உற்சாகமாக கலந்து கொண்டார். பிரச்சாரத்தின் போது உருமி இசையை அடித்து உற்சாகமாக நடனமாடிய அவர், பொதுமக்களிடம் நேரடியாக சென்று வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே உற்சாகமான வரவேற்பை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், காளாஞ்சிபட்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விடியல் எஸ். சேகர் உற்சாகமாக கலந்து கொண்டார்.
பிரச்சாரத்தின் போது உருமி இசையை அடித்து உற்சாகமாக நடனமாடிய அவர், பொதுமக்களிடம் நேரடியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.
இந்த நிகழ்வு பொதுமக்களிடையே உற்சாகமான வரவேற்பை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பழனியருகே பழைய ஆயக்குடியில் மூலக்கடை. நல்ல குடிநீர் பைப் உடைந்து வீணாக போகிறது. வெயில் காலத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்க வில்லை. ஆயக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் உடனே தலையிட்டு விரைவில் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. 15.04.2026 புதன்கிழமை. 02.30 PM. ஆயக்குடி பொதுமக்கள்.
    1
    பழனியருகே பழைய ஆயக்குடியில் 
மூலக்கடை. நல்ல குடிநீர் பைப் உடைந்து வீணாக போகிறது. 
வெயில் காலத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்க வில்லை. 
ஆயக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் உடனே தலையிட்டு விரைவில் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
15.04.2026
புதன்கிழமை.
02.30 PM.
ஆயக்குடி பொதுமக்கள்.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டில் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான ரகுபதியை ஆதரித்து இன்று இரவு அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பேசினார்.உடன் திமுக கழகநிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் உள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள   கோனாபட்டில் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான ரகுபதியை ஆதரித்து  இன்று இரவு அவருக்கு  உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம்  பேசினார்.உடன்  திமுக கழகநிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் உள்ளனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் 23 வது வாரில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அம்மாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் 23 வது வாரில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அம்மாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 
திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணப்பாறையில் கருப்பு கொடி ஏந்தி நகலை எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணப்பாறையில் கருப்பு கொடி ஏந்தி நகலை எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.