logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கன்னியாகுமாரியில் சூரிய உதயம் பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்.

4 hrs ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
4 hrs ago

கன்னியாகுமாரியில் சூரிய உதயம் பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்.

  • E
    Eswaran
    Tirukalukundram, Chengalpattu
    👏
    2 hrs ago
  • SU
    முகுந்தன்
    Tiruchengode, Namakkal
    👏
    3 hrs ago
  • S
    Stella
    Thiruppuvanam, Sivaganga
    👏
    3 hrs ago
  • S
    Stella
    Thiruppuvanam, Sivaganga
    👌
    3 hrs ago
  • S
    Salim
    Thiruvennainallur, Villupuram
    👏
    4 hrs ago
More news from Tamil Nadu and nearby areas
  • திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
    1
    திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    21 hrs ago
  • Romance🤩
    1
    Romance🤩
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    7 hrs ago
  • ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.
    1
    ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.
    SU
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    21 hrs ago
  • *பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி அவதூர் பரப்பிய முத்தார் அவனை கைது செய்யாமல் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்தின் ஒரு வாக்குகளும் கிடைக்காது என்று பெருந்தலைவர் மக்கள் சங்கம் நிறுவனத் தலைவர் S. P. மாரியப்பன் நாடார்
    1
    *பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி அவதூர் பரப்பிய முத்தார் அவனை கைது செய்யாமல் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்தின் ஒரு வாக்குகளும் கிடைக்காது என்று பெருந்தலைவர் மக்கள் சங்கம் நிறுவனத் தலைவர் S. P. மாரியப்பன் நாடார்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    15 min ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    NB
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Journalist Ambur, Tirupathur•
    19 hrs ago
  • கன்னியாகுமாரியில் சூரிய உதயம் பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்.
    1
    கன்னியாகுமாரியில் சூரிய உதயம் பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.
    1
    உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    21 hrs ago
  • சிரிக்க மட்டும் 😉
    1
    சிரிக்க மட்டும் 😉
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.