logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில் காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும். திரு. 6TVKvijayHQ தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள்.

4 hrs ago
user_ARULCHOZHAN V
ARULCHOZHAN V
Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
4 hrs ago

nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில் காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும். திரு. 6TVKvijayHQ தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களாக ஊதியமில்லை: தீபாவளி பண்டிகை வேளையிலும் தவிக்கும் ஊழியர்கள்! புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (PTU) பணியாற்றி வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்குக் கடந்த 3 மாதங்களாக அரசு மானிய நிதி (GIA – Grant-in-Aid) வழங்கப்படாததால், அவர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். ​பல்கலைக்கழக நிதி ஒதுக்கீட்டிற்கான GIA கோப்பு, உயர்கல்வித்துறை மற்றும் நிதித்துறையின் பல்வேறு கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, தற்போது கடந்த மூன்று நாட்களாக ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. அரசு நிதியுதவி சரியான நேரத்தில் கிடைக்காததால், ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ​முன்னதாக, கடந்த மாதம் ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக, பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு நிதியிலிருந்து (Internal Fund) தற்காலிகமாக ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுக்கூட ஊதியம் வழங்கப்படாததால், ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் கவலையிலும் மன உளைச்சலிலும் ஆழ்ந்துள்ளனர். ​எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும் எனப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    1
    புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களாக ஊதியமில்லை: தீபாவளி பண்டிகை வேளையிலும் தவிக்கும் ஊழியர்கள்!


புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (PTU) பணியாற்றி வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்குக் கடந்த 3 மாதங்களாக அரசு மானிய நிதி (GIA – Grant-in-Aid) வழங்கப்படாததால், அவர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
​பல்கலைக்கழக நிதி ஒதுக்கீட்டிற்கான GIA கோப்பு, உயர்கல்வித்துறை மற்றும் நிதித்துறையின் பல்வேறு கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, தற்போது கடந்த மூன்று நாட்களாக ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. அரசு நிதியுதவி சரியான நேரத்தில் கிடைக்காததால், ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
​முன்னதாக, கடந்த மாதம் ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக, பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு நிதியிலிருந்து (Internal Fund) தற்காலிகமாக ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுக்கூட ஊதியம் வழங்கப்படாததால், ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் கவலையிலும் மன உளைச்சலிலும் ஆழ்ந்துள்ளனர்.
​எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும் எனப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    user_Anbu Vetri
    Anbu Vetri
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பேருந்து நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து: கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் கூலித் தொழிலாளப் பெண்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி அணை அருகே கச்சிராயப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், நேற்று (06.11.2026) மதியம் சுமார் 2:30 மணியளவில் கொட்டும் மழையிலும் பேருந்திற்காகக் காத்திருந்த கூலித் தொழிலாளப் பெண்களை ஏற்றிச் செல்லாமல் அரசுப் பேருந்து நிறுத்தாமல் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலக்காட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற ‘வெற்றி பயணம்’ அரசுப் பேருந்தை, வழியில் நின்று கொண்டிருந்த தினக்கூலி வேலை செய்யும் பெண்கள் கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கிச் சென்றுள்ளனர். கனமழையிலும் பேருந்துக்காகக் காத்திருந்த தங்களை ஏற்றிச் செல்லாமல் அலட்சியமாகச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கள்ளக்குறிச்சி போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    பேருந்து நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து: கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் கூலித் தொழிலாளப் பெண்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி அணை அருகே கச்சிராயப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், நேற்று (06.11.2026) மதியம் சுமார் 2:30 மணியளவில் கொட்டும் மழையிலும் பேருந்திற்காகக் காத்திருந்த கூலித் தொழிலாளப் பெண்களை ஏற்றிச் செல்லாமல் அரசுப் பேருந்து நிறுத்தாமல் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூலக்காட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற ‘வெற்றி பயணம்’ அரசுப் பேருந்தை, வழியில் நின்று கொண்டிருந்த தினக்கூலி வேலை செய்யும் பெண்கள் கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கிச் சென்றுள்ளனர்.
கனமழையிலும் பேருந்துக்காகக் காத்திருந்த தங்களை ஏற்றிச் செல்லாமல் அலட்சியமாகச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கள்ளக்குறிச்சி போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Vignesh
    Vignesh
    Teacher கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • மழை பெய்தால் எம்எல்ஏ அலுவலகத்துல தங்குங்க, சாப்பாடு தர சொல்றேன்!" – கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளை நெகிழ வைத்த வேளாண் அமைச்சர் வினோத்! வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கும்பகோணத்தில் தீபாவளி வியாபாரம் இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளது. கும்பகோணம் ஆயிகுளம், டைமண்ட் தியேட்டர், உச்சிப்பிள்ளையார் கோவில், பொற்றாமரை குளம் மற்றும் காந்தி பூங்கா ஆகியப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் வியாபாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கும்பகோணம் கடைவீதிகளுக்கு நேரில் நடந்து சென்ற வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், தரைக்கடை வியாபாரிகளைச் சந்தித்துப் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது வியாபாரிகளிடம் கனிவுடன் பேசிய அமைச்சர், "தரைக்கடை அமைப்பதற்கு உங்களிடம் யாரேனும் பணம் வாங்கினார்களா? அல்லது பணம் கேட்டு மிரட்டினார்களா? அப்படி யாராவது பணம் கேட்டால் எனக்கு உடனடியாகத் தகவல் சொல்லுங்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தைரியம் அளித்தார். "அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அருகிலேயே எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கிறது; மழை நேரத்தில் நீங்கள் அங்கு சென்று தங்குங்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்து தரச் சொல்கிறேன். நல்லபடியாக வியாபாரத்தை முடித்துவிட்டு, உங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளியைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்" என அன்புக்கூறி உபசரித்தார். அமைச்சரின் இந்த எதிர்பாராத அன்பும், தாயுள்ளத்தோடு கூடிய அக்கறையும் அங்குள்ள தரைக்கடை வியாபாரிகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக புறக்காவல் நிலையத்திற்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் விழிப்புடன் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அங்கிருந்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
    1
    மழை பெய்தால் எம்எல்ஏ அலுவலகத்துல தங்குங்க, சாப்பாடு தர சொல்றேன்!" – கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளை நெகிழ வைத்த வேளாண் அமைச்சர் வினோத்!

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கும்பகோணத்தில் தீபாவளி வியாபாரம் இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளது.
கும்பகோணம் ஆயிகுளம், டைமண்ட் தியேட்டர், உச்சிப்பிள்ளையார் கோவில், பொற்றாமரை குளம் மற்றும் காந்தி பூங்கா ஆகியப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் வியாபாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கும்பகோணம் கடைவீதிகளுக்கு நேரில் நடந்து சென்ற வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், தரைக்கடை வியாபாரிகளைச் சந்தித்துப் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது வியாபாரிகளிடம் கனிவுடன் பேசிய அமைச்சர், "தரைக்கடை அமைப்பதற்கு உங்களிடம் யாரேனும் பணம் வாங்கினார்களா? அல்லது பணம் கேட்டு மிரட்டினார்களா? அப்படி யாராவது பணம் கேட்டால் எனக்கு உடனடியாகத் தகவல் சொல்லுங்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தைரியம் அளித்தார்.
"அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அருகிலேயே எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கிறது; மழை நேரத்தில் நீங்கள் அங்கு சென்று தங்குங்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்து தரச் சொல்கிறேன். நல்லபடியாக வியாபாரத்தை முடித்துவிட்டு, உங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளியைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்" என அன்புக்கூறி உபசரித்தார்.
அமைச்சரின் இந்த எதிர்பாராத அன்பும், தாயுள்ளத்தோடு கூடிய அக்கறையும் அங்குள்ள தரைக்கடை வியாபாரிகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக புறக்காவல் நிலையத்திற்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் விழிப்புடன் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அங்கிருந்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • செந்துறை பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் கோயிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு! அரியலூர் மாவட்டம், செந்துறையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் திருக்கோயிலில் இன்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதனை முன்னிட்டு சிவதாண்டஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள நந்தி பகவானுக்கு 16 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமிகள் சிறிய பல்லக்கில் எழுந்தருளி கோயில் வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த வழிபாட்டில் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டு, சிவனடியார்கள், சிவபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர். இவ்விழாவால் செந்துறை பகுதியில் பக்தி பரவசம் நிலவியது.
    1
    செந்துறை பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் கோயிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

அரியலூர் மாவட்டம், செந்துறையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் திருக்கோயிலில் இன்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதனை முன்னிட்டு சிவதாண்டஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள நந்தி பகவானுக்கு 16 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுவாமிகள் சிறிய பல்லக்கில் எழுந்தருளி கோயில் வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த வழிபாட்டில் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டு, சிவனடியார்கள், சிவபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.
இவ்விழாவால் செந்துறை பகுதியில் பக்தி பரவசம் நிலவியது.
    user_இன்றைய செய்தி
    இன்றைய செய்தி
    Teacher செந்துறை, அரியலூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • சிதம்பரம் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் தீபாவளி முன்னிட்டு இனிப்பு வாருங்கள் கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் அறிவுரைத்தலின் பெயரில் சிதம்பரம் மேற்கு நகர செயலாளர் கென்னடி தலைமையில் சிதம்பரத்தில் உள்ள 25 ஆவது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களும் இனிப்பும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நகர கழக துணை செயலாளர் ஆர் எஸ் கார்த்தி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று அனைவருக்கும் இனிப்பு வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
    1
    சிதம்பரம் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் தீபாவளி முன்னிட்டு இனிப்பு வாருங்கள்
கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் அறிவுரைத்தலின் பெயரில் சிதம்பரம் மேற்கு நகர செயலாளர் கென்னடி தலைமையில் சிதம்பரத்தில் உள்ள 25 ஆவது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களும் இனிப்பும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நகர கழக துணை செயலாளர் ஆர் எஸ் கார்த்தி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று அனைவருக்கும் இனிப்பு வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு புவனகிரி நகர தவெக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கல் தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு புவனகிரி நகர தவெக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கல் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ் புவனகிரி பூராசாமி தோப்பில் வசித்து வருபவர் குணசேகரன் இவர் ஒப்பந்த பணியாளராக மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் கடந்த நவம்பர் 2 ம் தேதி இவரது வீடு எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து வீடு முழுவதும் தீயில் கருகி நாசமான நிலையில் . பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை புவனகிரி நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நகர நிர்வாகி சந்தோஷ் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஜவுளி கடையில் தேவையான ஆடைகள் வாங்கி கொடுத்து உதவி புரிந்தனர் இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக கீரப்பாளையம் ஒன்றிய நிர்வாகி ஆவின் முத்து மற்றும் புவனகிரி நகர தவெக வினய் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு 
புவனகிரி நகர தவெக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கல் 


தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு 
புவனகிரி நகர தவெக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கல் 
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ் புவனகிரி பூராசாமி தோப்பில் வசித்து வருபவர் குணசேகரன் இவர் ஒப்பந்த பணியாளராக மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார் . 
இந்நிலையில்  கடந்த நவம்பர் 2 ம் தேதி இவரது வீடு எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து வீடு முழுவதும் தீயில் கருகி நாசமான நிலையில் .  
பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை புவனகிரி நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நகர நிர்வாகி சந்தோஷ் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஜவுளி கடையில் தேவையான ஆடைகள் வாங்கி கொடுத்து உதவி புரிந்தனர் 
இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக கீரப்பாளையம் ஒன்றிய நிர்வாகி ஆவின் முத்து மற்றும் புவனகிரி நகர தவெக வினய் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Lathan V
    Lathan V
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில் காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும். திரு. 6TVKvijayHQ தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள்.
    1
    nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! 
மாநிலத் தலைநகரான சென்னை 
nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! 
மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில் காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் 
தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும். 
திரு. 6TVKvijayHQ தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள்.
    user_ARULCHOZHAN V
    ARULCHOZHAN V
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கொசப்பாடி கிராமத்தில் னசரி குடிநீர் வழங்காததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது..
    1
    கொசப்பாடி கிராமத்தில் னசரி குடிநீர் வழங்காததை கண்டித்து 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது..
    user_M SURESH
    M SURESH
    Mechanical Engineering கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.