logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் ஆந்திர மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பவன் கல்யான் தமிழகத்தில் பொய்த்து போன பனைமர பாதுகாப்பு திட்டம்: பனை மர உற்பத்தியை பெருக்க ஆர்வம் காட்டும் ஆந்திர அரசு தமிழக வேளாண்மை துறை அமைச்சராக இருந்த எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க அரசு ஆணை வெளியிட்டு பனை மரத்தின் நன்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்த திட்டம் வெகுசன மக்களால் பேசப்பட்டது ஆனால் மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லாமல் போனதால் தமிழகத்தில் பனை மர பாதுகாப்பு திட்டம் பொய்த்து போனது ஆனால் நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசு பனை மர பாதுகாப்பு திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது அதற்கு காரணம் ஆந்திர துனை முதல்வர் பவன் கல்யான் நேரடியாக கலத்தில் இரங்கி செயல்படுத்தி கண்காணித்து லருவது குறிப்பிட்ட தக்கது இயற்கை சீற்றத்தை தடுப்பதில் பனை மரம் முக்கிய பங்கு வகிப்பதாலும் நிலத்தடி நீரை மேம்படுத்தும் முக்கிய காரணியாக பனை மரங்கள் திகழ்வதால் இத்தகைய நோக்கத்தை கருத்தில் கொண்டு ஆந்திர துனை முதல்வர் பவன் கல்யான் முதற்கட்டமாக கடலோற மாவட்டங்களில் கட்டாயமாக கிராமங்கள் தோறும் பனை விதைகளை நடும் பணியை செய்து வருகின்றனர் தமிழகத்தில் பொய்த்து போன பனை மர பாதுகாப்பு திட்டம் ஆந்திராவில் வெற்றி பெறுமா ?

1 hr ago
user_அர்ஜீனன்இளையராஜா
அர்ஜீனன்இளையராஜா
Association or organisation கடலூர், கடலூர், தமிழ்நாடு•
1 hr ago
e5c20e9e-bb54-40fa-bf3c-b48d2708cb7e

பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் ஆந்திர மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பவன் கல்யான் தமிழகத்தில் பொய்த்து போன பனைமர பாதுகாப்பு திட்டம்: பனை மர உற்பத்தியை பெருக்க ஆர்வம் காட்டும் ஆந்திர அரசு தமிழக வேளாண்மை துறை அமைச்சராக இருந்த எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க அரசு ஆணை வெளியிட்டு பனை மரத்தின் நன்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்த திட்டம் வெகுசன மக்களால் பேசப்பட்டது ஆனால் மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லாமல் போனதால் தமிழகத்தில் பனை மர பாதுகாப்பு திட்டம் பொய்த்து போனது ஆனால் நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசு பனை மர பாதுகாப்பு திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது அதற்கு காரணம் ஆந்திர துனை முதல்வர் பவன் கல்யான் நேரடியாக கலத்தில் இரங்கி செயல்படுத்தி கண்காணித்து லருவது குறிப்பிட்ட தக்கது இயற்கை சீற்றத்தை தடுப்பதில் பனை மரம் முக்கிய பங்கு வகிப்பதாலும் நிலத்தடி நீரை மேம்படுத்தும் முக்கிய காரணியாக பனை மரங்கள் திகழ்வதால் இத்தகைய நோக்கத்தை கருத்தில் கொண்டு ஆந்திர துனை முதல்வர் பவன் கல்யான் முதற்கட்டமாக கடலோற மாவட்டங்களில் கட்டாயமாக கிராமங்கள் தோறும் பனை விதைகளை நடும் பணியை செய்து வருகின்றனர் தமிழகத்தில் பொய்த்து போன பனை மர பாதுகாப்பு திட்டம் ஆந்திராவில் வெற்றி பெறுமா ?

More news from தமிழ்நாடு and nearby areas
  • கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாய் 6.8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 8.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது 
கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாய் 6.8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 8.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கடலூர் மாவட்டம் நடிகர பத்தி செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமத்தில் கோவிலுக்குள் வந்த ஊர் மக்களால் பிரச்சனை கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பக்கத்தில் அமைந்துள்ள ஊரில் சாதி பிரச்சினையால் அந்த கோவிலுக்குள் வேற்று சமூக மக்கள் வந்து சென்றதை அடுத்து கோயிலை தண்ணீர் ஊற்றி கழுவிய போது ஏற்பட்ட பிரச்சனை
    1
    கடலூர் மாவட்டம் நடிகர பத்தி செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமத்தில் கோவிலுக்குள் வந்த ஊர் மக்களால் பிரச்சனை 
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பக்கத்தில் அமைந்துள்ள ஊரில் சாதி பிரச்சினையால் அந்த கோவிலுக்குள் வேற்று சமூக மக்கள் வந்து சென்றதை அடுத்து கோயிலை தண்ணீர் ஊற்றி கழுவிய போது ஏற்பட்ட பிரச்சனை
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर विद्युत वाहिनी तुटून थेट रस्त्यावर आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर आरोंदा हायस्कूलच्या गेटसमोर विद्युत पुरवठा करणारी वाहिनी आज सायंकाळी साडे पाच च्या सुमारास अचानक तुटून रस्त्याच्या मध्यभागी पडल्याने एकच खळबळ उडाली. सुदैवाने या घटनेत कोणतीही जीवितहानी झाली नाही. घटना घडली त्यावेळी हायस्कूल सुटलेले असल्याने विद्यार्थी घरी गेले होते. त्यामुळे मोठी दुर्घटना टळली. आरोंदा हायस्कूलच्या गेटलगत असलेल्या विद्युत पोलवरील वाहिनी तुटून थेट रस्त्यावर पडली. याच वेळी आरोंदा येथून मळेवाडच्या दिशेने जाणारे पत्रकार मदन मुरकर यांच्या ही बाब निदर्शनास आली. त्यांनी तत्काळ पोलीस पाटील जितेंद्र जाधव तसेच ग्रामस्थांना संपर्क साधून घटनेची माहिती दिली. त्यानंतर पोलीस पाटील श्री. जाधव व ग्रामस्थांनी घटनास्थळी धाव घेत वाहतूक सुरळीत करण्यास मदत केली. घटनेची माहिती मिळताच लाईनमन राजू मरडे, वायरमन ओंकार लिंगे, विश्राम पोखरे व दादा आचरेकर यांनी विद्युत पुरवठा बंद करून घटनास्थळी धाव घेतली. भर पावसात त्यांनी विद्युत पुरवठा सुरळीत करण्यासाठी प्रयत्न केले. यावेळी नवीन निवजेकर, मदन मुरकर तसेच ग्रामस्थांनीही विद्युत कर्मचाऱ्यांना सहकार्य केले. दरम्यान, विद्युत वाहिन्यांवर वाढलेली झाडी-झुडपे तसेच जीर्ण झालेल्या विद्युत वाहिन्यांमुळे अशा घटना घडत असल्याचे ग्रामस्थांनी सांगितले. भविष्यात दुर्घटना टाळण्यासाठी संबंधित विद्युत विभागाने जीर्ण झालेल्या वाहिन्या तातडीने बदलून विद्युत वाहिन्यांलगतची झाडी-झुडपे साफ करावीत, अशी मागणी ग्रामस्थांनी केली आहे.
    2
    आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर विद्युत वाहिनी तुटून थेट रस्त्यावर

आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर आरोंदा हायस्कूलच्या गेटसमोर विद्युत पुरवठा करणारी वाहिनी आज सायंकाळी साडे पाच च्या सुमारास अचानक तुटून रस्त्याच्या मध्यभागी पडल्याने एकच खळबळ उडाली. सुदैवाने या घटनेत कोणतीही जीवितहानी झाली नाही. घटना घडली त्यावेळी हायस्कूल सुटलेले असल्याने विद्यार्थी घरी गेले होते. त्यामुळे मोठी दुर्घटना टळली.
आरोंदा हायस्कूलच्या गेटलगत असलेल्या विद्युत पोलवरील वाहिनी तुटून थेट रस्त्यावर पडली. याच वेळी आरोंदा येथून मळेवाडच्या दिशेने जाणारे पत्रकार मदन मुरकर यांच्या ही बाब निदर्शनास आली. त्यांनी तत्काळ पोलीस पाटील जितेंद्र जाधव तसेच ग्रामस्थांना संपर्क साधून घटनेची माहिती दिली. त्यानंतर पोलीस पाटील श्री. जाधव व ग्रामस्थांनी घटनास्थळी धाव घेत वाहतूक सुरळीत करण्यास मदत केली.
घटनेची माहिती मिळताच लाईनमन राजू मरडे, वायरमन ओंकार लिंगे, विश्राम पोखरे व दादा आचरेकर यांनी विद्युत पुरवठा बंद करून घटनास्थळी धाव घेतली. भर पावसात त्यांनी विद्युत पुरवठा सुरळीत करण्यासाठी प्रयत्न केले. यावेळी नवीन निवजेकर, मदन मुरकर तसेच ग्रामस्थांनीही विद्युत कर्मचाऱ्यांना सहकार्य केले.
दरम्यान, विद्युत वाहिन्यांवर वाढलेली झाडी-झुडपे तसेच जीर्ण झालेल्या विद्युत वाहिन्यांमुळे अशा घटना घडत असल्याचे ग्रामस्थांनी सांगितले. भविष्यात दुर्घटना टाळण्यासाठी संबंधित विद्युत विभागाने जीर्ण झालेल्या वाहिन्या तातडीने बदलून विद्युत वाहिन्यांलगतची झाडी-झुडपे साफ करावीत, अशी मागणी ग्रामस्थांनी केली आहे.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    4 hrs ago
  • கும்பகோணம் அருகே கொட்டையூரில் தீ விபத்தில் குடிசை வீடு சேதம் கும்பகோணம் அருகே கொட்டையூர், மேலத்தெரு ஆறுமுகம் மகன் ஜெயக்குமார் கொத்தனார். இவர் சுவாமிமலை அருகே கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கண்டு அலறி அடித்துக் கொண்டு, தண்ணீரை ஊற்றியும், கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து அடிப்படை பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்தவர்கள் கேஸ் அடுப்பு சிலிண்டரை உடனே வெளியே எடுத்துச் சென்றதால் பெரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    1
    கும்பகோணம் அருகே கொட்டையூரில் தீ விபத்தில் குடிசை வீடு சேதம் 

கும்பகோணம் அருகே கொட்டையூர், மேலத்தெரு ஆறுமுகம் மகன் ஜெயக்குமார் கொத்தனார். இவர் சுவாமிமலை அருகே கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட  அக்கம் பக்கத்தினர் கண்டு அலறி அடித்துக் கொண்டு, தண்ணீரை ஊற்றியும், கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து அடிப்படை பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்தவர்கள் கேஸ் அடுப்பு சிலிண்டரை உடனே வெளியே எடுத்துச் சென்றதால் பெரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து  கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.
    1
    கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக 
விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவிலில் சர் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் நோக்கத்திலும் மற்றும் துரித உணவுகளை தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்த பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் குழந்தைகள் உணவு பொருட்களின் வேடமிட்டு பாப்பா கோவிலில் பேரணியாக சென்றனர்.
    1
    பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவிலில் சர் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் நோக்கத்திலும் மற்றும் துரித உணவுகளை தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்த பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் குழந்தைகள் உணவு பொருட்களின் வேடமிட்டு பாப்பா கோவிலில் பேரணியாக சென்றனர்.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    2
    தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात आला दोडामार्ग बांदा मार्गावर मायनिंगच्या गेट समोर उभा राहून चक्क दोडामार्ग बांदा मार्गावरील सर्व वाहतूक त्याने रोखली. हंत्ती रस्त्यावर असल्याने बघ्यानी मोठी गर्दी केली होती. गेले अनेक महिने दोडामार्गात धुडगूस घालणारा ओंकार हंत्ती लागतच्या गोवा राज्यातील मोपा परिसरात गेला होता. गोवा राज्यातील वनवीभागाने त्याला हाकल्या नंतर नंतर्डे, डोंगरपाल मार्गे पुन्हा तो दोडामार्ग कळणे परिसरात मंगळवारी आला. कळणे मायनींग गेटच्या समोर दोडामार्ग बांदा मार्गावर उभा राहत त्याने अर्धा तास दोन्ही बाजूची वाहतूकच बंद केली. त्या नंतर तो तो पुन्हा लगतच्या ओहळात उतरून डोंगरपालच्या दिशेने गेल्याचे वनविभागाने सांगितले.
    1
    दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात 
दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात आला दोडामार्ग बांदा मार्गावर मायनिंगच्या गेट समोर उभा राहून चक्क दोडामार्ग बांदा मार्गावरील सर्व वाहतूक त्याने रोखली. हंत्ती रस्त्यावर असल्याने बघ्यानी मोठी गर्दी केली होती.
गेले अनेक महिने दोडामार्गात धुडगूस घालणारा ओंकार हंत्ती लागतच्या गोवा राज्यातील मोपा परिसरात गेला होता. गोवा राज्यातील वनवीभागाने त्याला हाकल्या नंतर नंतर्डे, डोंगरपाल मार्गे पुन्हा तो दोडामार्ग कळणे परिसरात मंगळवारी आला. कळणे मायनींग गेटच्या समोर दोडामार्ग बांदा मार्गावर उभा राहत त्याने अर्धा तास दोन्ही बाजूची वाहतूकच बंद केली. त्या नंतर तो तो पुन्हा लगतच्या ओहळात उतरून डोंगरपालच्या दिशेने गेल्याचे वनविभागाने सांगितले.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.