logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரா ஏஜென்சி அலுவலகத்திற்கு விடிய விடிய காவல்துறை பாதுகாப்பு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு நேற்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை இருந்து சுற்றுலா சென்ற அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூப்பர் யாத்ரா ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து விசாரித்த வண்ணம் இருந்து வந்தனர். நேற்று இரவுக்கு மேல் ஏராளமானவர் வந்து தகவல் கேட்டு வந்ததால் உடனே நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிந்தும் சுற்றுலா சென்றுள்ள நபர்களின் உறவினர்கள் .மற்றும் நண்பர்கள் வந்து கேட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள் மேலும் இது குறித்து தகவல் அறிந்தவுடன் எங்களுக்கு தகவல் தொடுங்கள் என்று சுற்றுலா தண்ட அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலுவலகத்தில் தெரிவித்து வந்துள்ளனர் இதனால் இந்த பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வரை பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

2 hrs ago
user_A. Mathankumar
A. Mathankumar
Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
2 hrs ago

கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரா ஏஜென்சி அலுவலகத்திற்கு விடிய விடிய காவல்துறை பாதுகாப்பு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு நேற்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை இருந்து சுற்றுலா சென்ற அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூப்பர் யாத்ரா ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து விசாரித்த வண்ணம் இருந்து வந்தனர். நேற்று இரவுக்கு மேல் ஏராளமானவர் வந்து தகவல் கேட்டு வந்ததால் உடனே நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிந்தும் சுற்றுலா சென்றுள்ள நபர்களின் உறவினர்கள் .மற்றும் நண்பர்கள் வந்து கேட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள் மேலும் இது குறித்து தகவல் அறிந்தவுடன் எங்களுக்கு தகவல் தொடுங்கள் என்று சுற்றுலா தண்ட அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலுவலகத்தில் தெரிவித்து வந்துள்ளனர் இதனால் இந்த பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வரை பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரா ஏஜென்சி அலுவலகத்திற்கு விடிய விடிய காவல்துறை பாதுகாப்பு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு நேற்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை இருந்து சுற்றுலா சென்ற அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூப்பர் யாத்ரா ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து விசாரித்த வண்ணம் இருந்து வந்தனர். நேற்று இரவுக்கு மேல் ஏராளமானவர் வந்து தகவல் கேட்டு வந்ததால் உடனே நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிந்தும் சுற்றுலா சென்றுள்ள நபர்களின் உறவினர்கள் .மற்றும் நண்பர்கள் வந்து கேட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள் மேலும் இது குறித்து தகவல் அறிந்தவுடன் எங்களுக்கு தகவல் தொடுங்கள் என்று சுற்றுலா தண்ட அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலுவலகத்தில் தெரிவித்து வந்துள்ளனர் இதனால் இந்த பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வரை பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
    1
    கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரா ஏஜென்சி அலுவலகத்திற்கு விடிய விடிய காவல்துறை பாதுகாப்பு 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். 
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு நேற்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில்  உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை இருந்து சுற்றுலா சென்ற அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூப்பர் யாத்ரா ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து விசாரித்த வண்ணம் இருந்து வந்தனர். நேற்று இரவுக்கு மேல் ஏராளமானவர் வந்து தகவல் கேட்டு வந்ததால் உடனே நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிந்தும் சுற்றுலா சென்றுள்ள நபர்களின் உறவினர்கள் .மற்றும் நண்பர்கள் வந்து கேட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள் மேலும் இது குறித்து தகவல் அறிந்தவுடன் எங்களுக்கு தகவல் தொடுங்கள் என்று சுற்றுலா தண்ட அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலுவலகத்தில் தெரிவித்து வந்துள்ளனர் இதனால் இந்த பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வரை பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    1
    புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை
நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...
    4
    நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...
    user_Chakravarthy
    Chakravarthy
    நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர் மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.
    1
    தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில்  புகார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற  தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும்  டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர்  மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    20 hrs ago
  • கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் 
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை*
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
    1
    முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் 
அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம்.
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை  தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
    1
    *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.*
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். 
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில்  உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.