logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் தேனி அருகே வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழா நாளை முதல் தொடங்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா ஆகியோர் வீரபாண்டி கோவில் நேரடி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் பேருந்து வசதிகள் உள்ளிட்டவைகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என கேட்டறிந்தனர்

3 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
3 hrs ago
ec07910a-1fc9-472d-96f6-779eceb88f26

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் தேனி அருகே வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழா நாளை முதல் தொடங்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா ஆகியோர் வீரபாண்டி கோவில் நேரடி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் பேருந்து வசதிகள் உள்ளிட்டவைகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என கேட்டறிந்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் முக்கிய மனு அளிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரின் புள்ளிவிவரங்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. மத்திய அரசு இதை புறக்கணிப்பது அநீதி என்றும், நடைபெறவிருக்கும் சென்சஸ் கணக்கெடுப்பின்போது இந்த தரவுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
    2
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் முக்கிய மனு அளிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரின் புள்ளிவிவரங்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
மத்திய அரசு இதை புறக்கணிப்பது அநீதி என்றும், நடைபெறவிருக்கும் சென்சஸ் கணக்கெடுப்பின்போது இந்த தரவுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • குழந்தைகள்Vsபெற்றோர்கள் !!! ஊர் மக்களை கதறடித்த மாணவன் !!!
    1
    குழந்தைகள்Vsபெற்றோர்கள் !!! ஊர் மக்களை கதறடித்த மாணவன் !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழக சட்டசபையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி பதவியேற்றார். முன்னாள் தமிழக அமைச்சரான அவர், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
    1
    தமிழக சட்டசபையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி பதவியேற்றார். முன்னாள் தமிழக அமைச்சரான அவர், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    7 hrs ago
  • தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ'வாக பதவியேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த முடிவை எடுத்தார். சான்றிதழை சமர்ப்பித்த பிறகு அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ'வாக பதவியேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த முடிவை எடுத்தார். சான்றிதழை சமர்ப்பித்த பிறகு அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    1
    தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    23 hrs ago
  • கரூர் காந்திகிராமம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது கரூர் காந்திகிராமம் தெற்கு ஐயப்பன் கோயில் பின்புறம் அமைந்துள்ள தனியார் தலையணை தயாரிக்கும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து இன்று மதியம் 1 மணி அளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி தருகிறது.தொடர்ந்து தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
    1
    கரூர் காந்திகிராமம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
கரூர் காந்திகிராமம் தெற்கு ஐயப்பன் கோயில் பின்புறம் அமைந்துள்ள தனியார் தலையணை தயாரிக்கும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து இன்று மதியம் 1 மணி அளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி தருகிறது.தொடர்ந்து தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    1
    தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    2
    தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேனி மாவட்டத்தில் ஊழலுக்கு எதிராக திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 'யார் பார்த்த வேலை இது, சூப்பர்!' என மக்கள் இதனை ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    1
    தேனி மாவட்டத்தில் ஊழலுக்கு எதிராக திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 'யார் பார்த்த வேலை இது, சூப்பர்!' என மக்கள் இதனை ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.